பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 49

எனப் பின்னர்க் கொண்டமைத்த அமைப்பும் (Back formation) go or(5)

வடிவம் : அகரத்தின் பின் நடுவே குறுக்காக எழுந்த படுக்கை நேர்க்கோடு சிலபோது கீழாக வளைந்து, பின் அடியில் கீழ் விலங்காக அமைந்தது உயிர்மெய் எழுத்தில் ஆகாரக் குறியாக எழுத்தின் தலையின் வலப்பக்கம் நேர்க்கோடு ஒன்று குறுக்காகச் சென்றது. பின்னர் மெய் எழுத்தினை அடுத்து வளையமாக நின்றது. ஆனால், வட்டெழுத்தில் படுக்கைக் கோடாகவே நிலைத்து விட்டது.

அசோகன் (கி.மு 3ஆம் நூ) கி. மு. 1ஆம் நூ திருநாதகுன்றம் (கி. பி. 5ஆம் நூ)

பல்லவர் (7ஆம் நூ) 9ஆம் நூ முற்பகுதி 9ஆம் நூ. பிற்பகுதி சோழர் (10ஆம் நூ.) 11ஆம் நூ முற்பகுதி பாண்டியர் (13 ஆம் நூ.)

そッ

3. io

இக்காலம்

வட்டெழுத்துகளில் ஆ கீழ்க்கண்டவாறு வேறு பட்டு வளர்ந்தது, இங்கே, மூன்றினை இடம் வலமாகத் திருப்பி வைத்தது போன்ற தொடக்கப் பகுதி (8) மூன்று போலவே எழுதப் பெற்றுப் பின் சிறுத்து வரக் கீழ் வளைவாக அமைந்த பகுதி சிறப்பிடம் பெற்று வளர்ந்து வரக் காண்கிறோம்.