பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 61

வடிவம் : உகரமும் நெடிலைச் சுட்டும் குறியும் சேர்ந்ததே ஊ என்ற எழுத்தாம் பின், நெடிலைக் குறிக்கும் கிடைக்கோடு உகரத்தின் தலையின் வலத்தே சென்றது பின், இது கீழாக வளைந்து வளர்ந்து, முடிவில் வகரம் போல உகாரத்தின் கிடைக் கோட்டின் மேல் நிற்க வந்தது

7ஆம் நூற்றாண்டு 8ஆம் நூற்றாண்டு 10ஆம் நூற்றாண்டு 11ஆம் நூற்றாண்டு 13ஆம் நூற்றாண்டு தற்காலம் வட்டெழுத்து: இங்கு நெடிலைக் குறிக்கும் கிடைக்கோடு உகரத்தின் தலை வளையத்தின் வலத்தே செல்லாது உகரத்தின் கிடைக்கோட்டின் முடிவிலிருந்து செல்லக் காண்கிறோம்

8ஆம் நூற்றாண்டு 2/で 10ஆம் நூற்றாண்டு } حرکت سیاه

இது தமிழ் நெடுங்கணக்கில் ஏழாம் எழுத்து; அங்காப்போடு அண்பல் முதல் நாள் விளிம்புற வரும் இ ஈ எ ஏ ஐ கூட்டத்தைச் சேர்ந்தது இது பாதி மூடு (Half close) நா நெகிழ் (Lax) இதழ் குவியா (Unrounded) முன்னுயிர் (Front vowel), குறில் எழுத்து; வடமொழியில் இகரக்கூறும்