பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 த. கோவேந்தன்

வடிவம் : 3-4ஆம் நூற்றாண்டு (திருநாதகுன்றம் கல்வெட்டு)

10-11 ஆம் நூற்றாண்டு (திருநாதகுன்றம் கல்வெட்டு) 10-13 ஆம் நூற்றாண்டு (திருநாதகுன்றம் கல்வெட்டு) இக்காலம் நூற்றாண்டு (திருநாதகுன்றம் கல்வெட்டு)

S2 என்பது ஹத்திகும்பா கல்வெட்டில் காணும் ஐ என்பதன் வடிவம் இதில் முக்கோண வடிவமான ஏ என்பதன் மேல், உயிர்மெய் எழுத்தில் ஏகாரத்தைக் குறிக்கும் படுக்கைக் கோடு அதன் தலையின் இடப் புறத்தில் இருக்கக் காணலாம் ஐகாரத்தில் ஏகாரத்தினைக் கண்ட கால்டுவெல் கூற்றினை வலியுறுத்துவது போல இருந்தாலும் a e என்ற ஒலியினை முற்கூறாகக் கொண்ட ஈருயிர் ஓரொலியே ஐ என்பது இதனாலும் தெளிவாம் அவ்வாறு இதனை ஒலித்த மொழியினரிடை எழுந்த எழுத்தோ என இவ்வடிவத்தை ஆராய்தல் வேண்டும்

உயிர்மெய்யெழுத்தில் இதனைக் குறிக்க இரண்டு எகரக் குறிகளாக (=என்பதுபோல) இரண்டு படுக்கைக் கோடுகளை மெய் எழுத்தின் தலையில் இடப்புறத்தில் இட்டு எழுதினர் இடமுனை சிறிது வளையத் தொடங் கியது; பின் அம்முனை சுழியாகிறது ஏழாம் நூற்றாண்டில் மெய்யெழுத்தோடு ஒட்டி நின்றவை எட்டாம் நூற்றாண்டில் பிரித்தெழுதப்பெற்றன. ஒன்றன் மேல் ஒன்றிருந்தவை பக்கத்தில் அடுத்தடுத்து ேெ. என்று எழுதப்பெற்றன. பின் இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து அப்போதே எழுதலாயினர் ஆனால் வலப் பக்கத்தில் முடியும் கோடு மேலாகவே நின்றது

i

விஜயநகர அரசர் காலத்தில் கீழ்வளைந்து ’ை என்ற இன்றைய வடிவம் பெற்றது A. வட்டெழுத்து : r o 3-4ஆம் நூற்றாண்டு - 2/) 10ஆம் நூற்றாண்டு t +o