பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 69

பல்லவர் காலத்தில் (7ஆம் நூற்றாண்டில்) கிரந்த எழுத்தில் இ உ6 என வழங்குவது திருநாதகுன்றத்து வடிவத்தின் வளர்ச்சி எனலாம் பின்னர் டா1 என்று மாறியது ஐகாரம் ;. 61/"! στσαπ எழுதப் பெற்றது. இந்த வளர்ச்சியோடு வட்டெழுத்தில் வரும் ஐகாரத்தின் வளர்ச்சியை ஒப்பிட்டுக் காண்க

தமிழில் பத்தாம் எழுத்து பாதி அண்மு (Half closed), Gostuurtuli(Unrounded) staði o ustri (Back vowel), GY5styp (Lax) குறிலுயிர் (Short v) என்பர் அகரம் ஒகரமாதலும், உகரம் ஒகரமாதலும் முன்னரே கண்டோம். (பார்க்க : அ, உ) வொ என வகரத்தோடு இணைந்ததுபோல, கால்டுவெல் காதுக்கு இவ் வொலி கேட்டதாம் உகரத் தின் முன் அகரம் ஒ என வடமொழியில் ஆகும் அங்கு ஒ என்பது ஈருயிர் ஒர் ஒலி, ஆனால், தமிழில் ஒகரத்தில் உகரக் கூறு இருப்பதனை அறிந்தே ஒகரத்தின் இனவெழுத்தாக உகரத்தைக் கொண்டாலும் ஒர் ஒலி எழுத்தாக ஒலிக்கின்றதே அன்றிக் கூட்டெழுத்தாக ஒலிக்கக் காணோம்

பொருள் : போலுதல், சமமாதல், ஓரினமாதல், தகுதி யாதல், சம்மதமாதல், ஒழுக்கமுடையதாதல், ஒற்றுமைப் படுத்தல், இல்லாதது இருந்தது போலாகும் என்ற பொருளில் ஒ என்ற பகுதி வழங்கக் காண்கிறோம் ஒ என்பது ஒ என்ற ஒலியை முதலில் குறித்தது. ஒகரத்தைக் குறிக்க இதன் மேல் புள்ளியிட்டு எழுதினர் வீரமா முனிவர் காலத்தில் ஒ என்பது குற்றெழுத்தைச் சுட்டுவதா யிற்று கீழே சுழிபெற்ற ஒ என்பது நெட்டெழுத்தாயிற்று.