இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
94 த. கோவேத்தன்
க்+உ என்பது கு என்று உயிர் மெய்யாக எழுதப்பெறும் ககரத்தின் அடிநுனியின் வலப்புறம் செல்லும் குறுக்குக் கோடாகத் தொடங்கியது.
கோல் எழுத்து :
கி மு 2-3ஆம் நூற்றாண்டு கிபி 7ஆம் நூற்றாண்டு 8ஆம் நூற்றாண்டு 9-10ஆம் நூற்றாண்டு 11ஆம் நூற்றாண்டு 13ஆம் நூற்றாண்டு 14ஆம் நூற்றாண்டு 16ஆம் நூற்றாண்டு இக்காலம்
வட்டெழுத்து :
8ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு 行2
11ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
ஒலி : தனிக் குறில் ஒன்று தவிர மற்றவற்றின் பின் வரும் கு குற்றிய லுகரமாக ஒலிக்கும் (பார்க்க : உ); பிற இடங்களில் முற்றியலுகரமாம்
.
حميمي
s
Պ6Ն 「みッ^2ノ