பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

135

கொண்டது என்றும், அதன்கண் பெண் கலம், உற்ற வயது வந்த பெண்கள் வெளிவரல், வீதிவலம், போதல், திருக்குளத்தில நீராடல், தக்க கணவரை அருளுமாறு ஆண்டவனை வேண்டல் முதலிய உரிமைகள் செறிந்து கிடக்கின்றன என்றும் எடுத்துக் காட்டினர். அவ் விளக்கம் கண்டு சீற்றமுற்றார் குப்புசாமி முதலியார்.

அடுத்த நாள் குப்புசாமி முதலியார் சென்னை செல்லச் சித்தமானர். அவரைக் கண்டார் திரு.வி.க. கலியாணம்! கோயில்களில் உள்ள சி2லகளே அகற்றி விட்டு அவ்விடங்களில் இளம் பெண்களைக் கொண்டு வந்து கிறுத்தப்பா என்றார்.

“அந்நாள் சேய்மையில் இல்லை’ என்று பதில் அளித்தார் திரு.வி.க.