பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

190

உனக்கு ஐசுவரியமிருக்கும். அப்பால்வந்து என்னைப் பின்பறறு என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவன யிருந்தபடியால் இந்த வார்த்தையைக் கேட்டு முகம் வாடித் துக்கத்தோடே போய்விட்டான்.

அப்பொழுது இயேசு சுற்றிப் பார்த்துத் தமது சீஷரிடம், ஐசுவரியமுள்ளவர்கள் கடவுளின் ராஜ்யத் தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிது என்றார். சீஷர்கள் அவருடைய வார்த்தையைக் கேட்டுப் பிரமித்துப் போனர்கள். இயேசு பின்னும் அவர்களைப் பார்த்து, பிள்ளைகளே கடவுளின் ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ் வளவு அரிது. ஐசுவரியவான் கடவுளின் ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது எளிது என்றார்.”

-மார்க்கு 10:17:25 எதை உண்போம் எதைக் குடிப்போமென்று உங்கள் உயிருக்காகவும் எதை உடுப்போமென்று உங்கள் உடலுக்காகவும் கவலைப் படாதிருங்க ளென்று உங்களுக்குச் சொல்கிறேன். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் முக்கியமல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை. களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை. அவை களையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். அவை க2ளப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களல்லவா? கவலைப்படுகிறதிேைல உங்களில் எவன் தன் ஆயுளின் அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காக வும் கீ ங் க ள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள எப்படி வளருகின்றனவென்று கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை; நூற்கிறது மில்அல; என்றாலும் சாலோமோனே தன் சர்வ மகிமை