பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

7. பெரியாரைத் துணைக்கோடல்

(இ-ஸ்) அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கெ ள்ள நினைப் தானுஞ் சூழ்ச்சியாற் கொள்ள வல்லனாதல்; காரியமெண்ண லலார் தனக்குக் கண்ணாக வொழுகலானே, (எ-று).

பகைவர் சூழ்ச்சியால் தேற்றாமையால் அவரைத்கோள் வலி ய கோ டலரிதா ம் ஆகலால் சூழ்வார் கண்ணாக ஒழுகவேண்டும். HF ,T( 4 .

449. தக்கா ரினத்தனாய்த் தசனொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்.

(இ-ள் தகுதியுடையார்க் கினவனாய்த் தானும் அவரோ டொக்க ஒழுக வல்லானைப் பகைவர் செய்யக் கிடந்ததொரு நெறி யில்லை, (எ-று).

தகுதியுடையார்க்கு இனவனாதலாவது, தன்னோடொத்த வரிசை அவர்க்கு. உண்டாக்குதலும், தன்னைக்கண்டாற்போல அவரை மதிக்கப்பண்ணுதலும். ஒக்க ஒழுகலாவது, ஒத்தசூழ்ச்சி

யுடையனா த ல்.

இஃது இவனைப்பகைவரால் வெல்லவொண்டைாதென்றது. 5

448. இடி க்குத் துணையாரை யாள்வாரை யாரே

கெடுக்குத் தகைமை பவர்

( இ-ள்) குற்றங் கண்டால் கழறுந் தன்பை யுடையாரைத் தமக்குத் தமராகக்கொள்ள வல்லாரைக் கெடுக்குத் தகைமை யுடை யர் உலகத்து யாவர், (எ-று) .

இது கேடில்லை யென்றது. இதனானும் தம்மில் பெரியராக மதித்து வைக்ப்படும் என்று கண்டு கொள்க. 6

447. முதலிலார்க் கூதிய மில்லை மதலையசஞ்

சார்பிலார்க் கில்லை நிலை.

(இ-ள்) முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போல, தாங்குதலாகிய சார்பு இல்லாதார்க்கு அரசு நிலை நிற்றல் இல்லை.

(எ-று)