பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

12. இ டனறிதல்

49.5 நெடும் புனலுள் வெல்ல முதலை யடும் புனலு

னிங்கி ன தனைப் பிற.

(இ-ள்) நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்: அது ரிேனின்று நீங்குமாயின், அதனைப் பிறலெல்லாம் வெல்லும் ,

- ( - )

இது மேலதற்குக் காரணங் கூறிற்று. இவையைந்தும் இட மறிய வேண்டு பென்பது கூறிற்று

496 - அஞ்சாமை யல்லாற் றுனைவேண்டா வெஞ்சாமை

யெண்ணி யிடத் தாற் செயின் .

(இ-ஸ்) தப்பாெைலண்ணி இடத்தோடு பொருந்தவினை செய்ய வல்லனாயின். வேறு துணையாவாரைத் தேட வேண்டுவதில்லை, அஞ்சாமையே வேண்டுவது, (எ-று).

இடமறிந்தால், துனையின்றியும் வெல்வரென்றது. 6

49.7. ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து

போற்றேர்கட் போற் றிச் செயின்.

(இ-ள்) வலியிலாதாரும் வலியுடைய ராய் வெல்வர்; பகைவர் மாட்டு வினைசெய்யும் இடமறிந்து தம்மைக் காத்துவினை செய் வாராயின் (எ-று).

இது வலியிலாதாரும் வெல்வரென்றது. 7

498. முரண் சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண் சேர்ந்தா

மாக்கம் பலவந் தரும்.

(இ-ள்) பகை கொள்ளும் வலியுடையவர்க்கும் அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம், பலபயனை யுத் தரும், (எ-று).

இது, பகைவரிடம் அறிதலே யன்றித் தமக்கு அமைந்த இடமூம் அறிய வேண்டுமென்றது. 8

499. கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு

நாவாயு மோடா நிலத்தது.