பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

15 , சுற்றந்தழால்

இஃது, இல்லாத காலத்தினும் விடாரென்றது.

529 அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடி ன்றி நீர்நிறைந் தற்று.

(இ-ள்) கலக்கப்படுவானோடு கலப்பின்றி யொழுகுவானது வாழ்க்கை. குளமாகிய வ ைள வு கரையின்றி நீர் நிறைந்தாற் போலும், (எ-று).

இது, சுற்றந் தழுவிக்கொள்ளாக்கால் செல்வங் காவல்படா தென்றது. இத்துணையும் சுற்றத்தா ரெல்லாரோடும் ஒழுகுந் திறன் கூறிற்று. 5

526. விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா

வாக்கம் பலவுந் தரும்

(இ-ஸ்) அன்பறாச் சுற்றம் ஓரிடத்தே பொருந்தி யொழுக மாயின், அது கிளைப்பறா ஆக்கமாகிய பலவற்றையுந் தரும் ,

(எ-று).

பிள்ளைகளை வேறு வேறு இடத்து நிறுத்த வேண்டும் என் பது சில ஆசாரியர் மதம். அதனை மறுத்து மக்களை ஒரிடத்தே கொண்டிருக்கவேண்டும் என்பது உம் அதனானே குலம் வளரும் என்பது உம் கூறிற்று. 6

5 27. பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி

னது நோக்கி வாழ்வார் பலர்.

(இ-ள்) அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒரு வனைத் தலைமையாலே பார்ப்பானாயின், அத்தலைமையை நோக்கி வாழ்வார் பலர், (எ-று).

மக்கள் பலருண்டானால் எல்லாரையும் ஒக்கப்பாராது நீதி மான் ஒருவனை இளவரசாக்க வேண்டு மென்றது. 7

528. காக்கை கரவா கரைந்துண்னு மாக்கமு

-ன நீ ரார்க்கே யுள.