பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

2. புல்லறிவாண்மை

844. காணாதாற் காட்டுவான் றான்காணான் கானா தான்

கண்டானாந் தான் கண்ட வாறு.

(இ-ள்) அறியாதானை அறிவிக்கப் புகுவான் தானறியானா கும் அவ்வறியாதவன் தான் அறிந்தபடியே அறிந்திருக்கு மாத

ல ன். (எ-று).

இது, கொண்டது விடாமை புல்லறி வென்றது.

845. அற்ற மறைத் தலோ புல்லறிவு தம்வயிற்

குற்ற மறையா வழி.

(இ-ள்) தம்மாட்டுள்ள குற்றத்தைப் பிறரறியாமை மறைத்த காலத்துப் பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடை யான் மறைத்தல் புல்லறிவு, (எ-று) .

எனவே . அதுவும் மறையானாயின், குற்றம் நாடுவாரில்லை யென்றவாறாயிற்று. இது குற்றமறையாமை புல்லறி வென்றது. 5

84 ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னன்வுயிர்

போஒ மளவு மோர் தோய்.

(இ-ள்) அறிவுடையார் சொல்லவும்தான் செய்யான்; (தானும்

தெளியான்;) அத்தன். மயானாகிய சீவன் போல வம் உலகத்

தாக்கு ஒரு நோயைப் போல்வான். (எ-று).

எவுதல்-தான் தெரிய என்று ஏவுதல். தெளிதல் பொருள்

யாதொன்று தெளிதல். இஃது, ஈட்டின பொருளைக் கொடுத்தலும் தொகுத்தலும் செய்யா மை புல்லறி வென்றது. வேறு செய்யும் வினைக்கும் ஒக்கும். 6

847 அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாது

மில்லை பெறுவான் றவம்.

(இ-ன்) அறிவிலா தா ன் மகிழ்ந்து கொடுத்தற்குக் காரணம்

வேறொன்றும் இல்லை; அப்பொருளைப் பெறுகின்றவன் நல்வினைப்

பயன (எ - று