பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

4. பகை மாட்சி

கானாச்சினம் என்றது மேல் கூறிய வெகு ட்சியின் மிகுதியை இவையுடையார் நட்டோரிலராவாராதலால், ப தி அதி கொடலா மென்றது. 4

865. கொடுத்துங் கொளல் வேண்டு மன்ற வடுத் திருந்து

மாணாத செய்வான் பகை.

(இ-ள்) பகையை உற்றிருந்தும் மாட்சிமை யில்லாதன செய்யுமவன் பகையினை ஒன்றனைக் கொடுத்தும் கொளல் வேண்டும் துணிந்து, (எ-று).

மாணாதசெய்தலாவது பகைக்காவன செய்யாது பிறிது செய்தல், இவன் வினை செய்யமாட்டானாதலால், பகை கோடலா மென்றது. so

8.66. குணனிலன ய்க் குற்றம் பல வாயின் மாற்றார்க்

கின னி லனா மேயா ப் புடைத்து.

இ-ள்) குணங்கள் யாதும் இலனாய்க் குற்றங்கள் பல உடையனா யின், அவன் துணையிலனாம்; அது மாற்றார்க்கு எமமா

தலை உடைத்தாம், (எ-று).

அன்றியும் மாற்றார்க்கு இவன் துணையிலன் என்று மனத்தின்கண் கொள்ளும் வலியுடைத்தாம் என்றுமாம். மேல் பகைவர் மாட்டுக் குற்றம் பெருகின் அவரை வெல்லலாம் என்றார்: இக்குற்றம் தம்மாட்டும் உளதாயின் வெல்லவொண்ணாது என்று, இது பொதுவாகக் கூறப்பட்டது. குற்றவகை மேல்கூறப்படு கின்றன. 6

8.67. அன்பில னான்ற துணையிலன் றான்றுள்வா

னென்பரிய மேதிலான் றுப்பு.

(இ-ள்) சுற்றத்தார்மாட்டு அன்புறுதலும் இலன், வேற்றா சராகிய வலிய துணையும் இலன்; தான் வலியுமிலன்; இப்பெற்றிப் பட்டவன் பகைவன் வலியை யாங்ஙனம் அறுக்கும் (எ-று).

என்பரியும் என்பது இகழ்ச்சிக் குறிப்பு. இம் மூன்றும் இல்லா தவன்வெல்ல மாட்டான் என்பது. 7