பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

9. வரை வின் மகளிர்

புல்லிய நலனென்றார்; வனப்புடையராயினும் இழிந்தார்

மாட்டும் பரப்புதலின். தம் நலம் பாரிப்பார் என்றமையால், இன்

பம் நுகர வல்லார் சாரார் என்றார். பின்னர் இன்பம் அது ஆ கா பையின். இவை மூன்றும் அறம் பொருள் இன்பம் வேண் டுவார் சாரார் என்று கூறப்பட்டது. 6

91.7. ஆய மறிவின ர ல் லார்க் கணங்கென்ய

மாய மகளிர் முயக்கு.

(இ-ள்) வாதானும் ஒருபொருளை உள்ளவாறு ஆராய்ந்து காணும் அறிவு இல்லாதார்க்கு, வருத்தமமென்று சொல்லுவர், மாயத்தை வல்ல மகளிர் முயக்கம், (எ-று).

இஃது, இவரை அ றிவில்லாதார் சார் வரென்றது. 7

918. திறை தெ குச மில்லவர் தோய் வர் பிறநெஞ்சிற்

பேணிப் புணர்பவர் தோள் .

(இ- ள்) நிறையுடைய நெஞ்சில்லாதவர் தோய்வர் ; இன்ப மல்லாத பிறவாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பிவைத்து அன் புற்றார் போலப் புணருமவர் தோளினை. (எ-று).

இது. நிறையில்லாதார் சேர் வரென்றது. &

919. வரைவிலா மாணிழையார் மென்றேசன் புரையிலாப்

ஆரயர்க வாழ மளறு.

(இ-ள்) முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது, உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம், (எ-று).

கயவர் அழுத்துவது நாகின் கண் ஆதலின் நரகு எனப்பட்டது. இஃது, இழிந்தார் சார்வரென்றது. 9

920. இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறு ந்

திருநீக்கப் பட்டார் தொடர்பு.

(இ-ஸ்) கவர்த்த மனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும், திருமகளால் கடியப்பட்டாரது நட்பு, (எ-று).