பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281

நல்குரவிலார் சாராரென்றது. பின்பு கள்ளும் கவறும்

கூ கின்றாராதலின் அவை மூன்றும் ஒத்த இயல்பின என்று அறி க. குப்பின் கூறப்பட்டது. இவை நான்கினானும் அவரைச் 10

- வார் (கெடுவரென்பது) கூறப்பட்டது.

10. கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமையாவது கள்ளுண்டலைத் தவிர்தல் வேண்டு மென்று கூறுதல். இது கணிகையர் கூட்டத்தினால் வருமாதலின், அதன் பின் கூறப்பட்டது.

921. உண்ணற்க கள்ளை யுணிலுண்ட சான்றேரா

லெண்ணப் படவேண்டா தார்.

(இ-ள்) கள்ளினை உண்ணாதொழிக; உண்ணவேண்டின் ச ன்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க, (எ-று). 1.

இது கள்ளுண்டலைத் தவிரவேண்டும் என்றது. 922. சன்றாண் முகத்தேயு மின்னாதா லென் மற்றுச்

சான்றோர் முகத்துக் களி.

(இ-ள்) தன்னைப் பயந்தாள் முன்னும் களித்தல் இன்னாது, ஆதலால் சான்றோர் முன்பு களித்தல் மற்றியாதாகும்? (எ-று).

எல்லார் முன்பும் இன்னாமையே பயப்பதென்றவாறாயிற்று. கள் உண்டல் இனிமைதரும் அன்றே; இதனால் வரும் குற்ற மென்னை என்றார்க்கு. அதனால் வரும் குற்றம் கூறுவார் முற்பட

இன்னாமை பயக்கும் என்று கூறப்பட்டது. 2

923. காணென்னு நல்ல ள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. --