பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

  1. 0. நல்குரவு

துறப்பா ராயின் நன்றென்றது நல்கூர்ந்தார்க்குத் துன்ப முறுதலின்றி, இன்ப நுகரும் நெறியுளவோ என்றார்க்குத் துறப் பாராயின் . இன்பமுறலா மென்று கூறப்பட்டது. 1 ()

-யங்களு_

11. இரவு

இர வாவது பிறர் மாட்டுச்சென் றிரந்து கோடல். இது நல் கூர்ந்தார் செயலா தலின், அதன் பின் கூறப்பட்டது.

051. இரக்க விர த்தக்கார்க் காணிற் கரப்பி

னவர் பழி தம் பழி யன்று.

(இ-ள்) தமக்கு இல்லாதவிடத்து இரக்கத்தக்காரைக் காணின், இரந்து கொள்க; அவர் இல்லையென்பராயின். அஃது அவர்க்குப் பழியாம்; தமக்குப் பழியாகாது, (எ-று).

ஈண்டுக் கூறுகின்ற இரத்தல் எல்லார்பாட்டுஞ் செய்யலாகா தென்பது உம், தக்கார் மாட்டிரத்தலாமென்பது உம் கூறிற்று. 1

105. 2. இரப்பாரை யில் லாயி னிர்ங்கண்மா ஞால மரப்பாவை சென்று வந் தற்று.

(இ-ள்) குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் இரக்கு மலர்களை உடை த்தல்லவாயின் இதனின் உள்ள மக்களது இயக்கம் மரப்பாவை சென்றுவந்து இயங்கினாற்போலும், (எ-று).

மேற்கூறிய இசத்தல் இழிந்தது ஒன்று அன்றே; இதனைச் செய்க என்று விதித்தது என்னை என்றார்க்கு இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் . இரத்தல் இழிவென்று கொள்ளப்படா

தென்றது. 2