பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

4. பசப்புறுபரு வர ல்

பசப்புறுபருவரலாவது பசப்புறுதலான் வந்த வருக்தத்தைத் தோழிக்குத் தலைமகள் கூறியது. காதலித்தார்க் குக் காதலிககப் பட்ட பொருளெய்தாக்கால் நிறம் வேறுபடுமாதலின், அதன் பின் இது கூறப்பட்டது.

1181. பசப்யெனப் பேர்பெறுத னன்றே நயப் பித்தார்

ந ல்காமை து) ற்றா ரெ ரிைன்.

(இ-ஸ்) பசந்தாளெனப் பேர் பெறுதல் ந ன் று: நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின் (எ-று) .

இது நின் மேனி பசந்தது’ என்ற தோழிக்கு இவ்வளவ ாயின்’ குற்றமில்லை யென்று தலைமகள் கூறியது. 1 *

1182. விளக்கற்றம் பார்க்கு மிருளே போற் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு,

(இ-ஸ்) விளக்கின் இறுதி பார்க்கும் இருளைப்போலக் , கொண் கனது முயக்கத்தின் இறுதி பார்த்து நின்றது பசப்பு, (எ-று) .

இஃது. அவர் பிரிந்தது இப்பொழுது; ஆகவின் பசப்பு பாங்:ங்ாைம் வந்தது’ ன்ற தோழி க்கு தலைமகள் கூறியது. 2

1 8 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவி வளவி

ல ள் வரிக்கொள் வற்றே பசப்பு

( இ-ள்) முயங்கிக் கொடு கிடந்தேன்; புடைபெயர்ந்தேன்; அ வ்வளவிலே, அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை, (எ-று).

இது, தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று அவள் வேறுபாடு கண்டு இஃ தற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழி க்குத் தலைமகள் கூறியது 3