பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

9. அடக்க முடைமை

130. அடக்க மமரரு ளுங்க்கு மடங்காமை

யாரிரு ளுங்த்து விடும்.

(இ-ள்) மனமொழி மெய்களை யடக்கியொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செல்லும்; அவற்றை யடக்கா தொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு சென்று விடும்,

( – 2)]).

மேல் பலவாகப் பயன் கூ வினாராயினும், அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறிற்று. 10

10. ஒழுக்கமுடைமை

ழுக்கமுடைமைய ாவது தத்த ங் குலத்திற் கும் இல்லறத் திற்கும் ஏற்ற ஒழுக்கமுடை சாராதல். இது வேண்டியவா றொழுகாது உலகத்தொடு பொருந்தி யொழுக வேண்டும் என்றார். அவ்வாருொழுகுங் கால் அதுவுமே அடக்கமேயாகலான் அதன்பிற் கூறப்பட்டது.

131. பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்

தேரினு ம.தே துணை.

(இ-ள்) வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாம லாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையா மாதலால் (எ-று) .

இஃது. ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது. 1.

132. உலகத்தோ டொட்ட வொழுகல் பல கற்றுங்

-- கல்லா ர றிவிலா தார்.

(இ-ள்) அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும், ! உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். (எ-று).