பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணமக்கள் வாழ்த்து

பெருந்துறையில் திருமுறையின் னிசைபயிற்றும்

கலேக்கூடம் நிறுவிப்பேணி இருந்து பயில் மாணவர்கட் கினிய உண்டி

உறையுள் உடை எல்லாம் ஈந்தே அருந்தமிழ்மா மறைவளர்த்த அரிமமும் அண்ணுமலேயார்

மரபில் வந்த பெருந்திருவாம் செல்லமுடன் மணமகனர்

மாணிக்கம் பெட்யின் வாழ்க.