பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

领

3.

த கோவேந்தன், டி லிட் 129

எனக்கு அருள் செய்து பிறவிக் கடலினின்றும் எடுத்து முத்திக்கரை சேர்த்தருள் என்றதாம்.

25.தான் தான்ன தான்ன தான் தான்ன தான்ன தான் தான்ன தான்ன - தனதான்

சீர்உலாவிய ஒதிம

மான மாநடை மாமயில் சேய சாயல்க லாமதி முகமானார்

தேள் உலாவிய மாமொழி

மேரு நேரிள மாமுலை சேல் உலாவிய கூர்விழி குமிழ்நாசி தார்உ லாவிய நீள்குழல்

வேய் அளாவிய தோளியர் . சார்பி லேதிரி வேணைநின் அருளாலே

சாம வேதியர் வானவர்

ஓதி நாண்மலர் துரவிய தாளில் வீழநி னாதருள் புரிவாயே

கார் உலாவிய நீள்புன

வேடர் மால்வரை மீதுறை காவல மாதினோடு அவல்செய் தனைவோனே!

காண வாகம வேதபு

ராண நூல்பல வோதிய காரணா கரு ணாகர முருகோனே!

போரு லாவிய சூரனை

வாரி சேறெழ வேல்விடு பூப சேவக மாமயில் மிசையோனே!