பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



வரைபோலும் நிதிசரர் தோற்றத்தான்் மலைக்கு உவமேயம் ஆயினர் ஒப்பு நிசிசரர் - இரவிற் ಕುಆಗಿತ್ತGurf என்பது பொருள். அசுரர். அரக்கர் இராவலி பெற்றோர். திறற் கருங்குழல் உமையவள். திறம் உமையவளை விசேடிக்க வந்தது. பெருமானை ஐந்தொழிலும் செய்யுமாறு ஆட்டுவிக்குந் திறல்

உடையவள். இதுபற்றியே

ருேமண அங்கத்தின் ஆட்டிருகன்

ஆத்ததுர் பதங்க /க்கி விருமணத் திருமதுச் கலைமாதுர்

உருமானை முகத்தண ரெணக்

சூரனை உவத்து கொண்ட திருமண நாதர்குத்தகத்தணய தடிமனத் தழைக்கு மாதே" என்ற ஓர் பெரியார் வாக்கானும் அறியக் கிடக்கும். நிவத்தல் - ஒங்குதல், புழைக்கை மும்மத கயமுகம் துதிக்கை யானைக்கு மூக்காகவும் உதவும்படி துவாரத்தோடிருப்பதனால் புழைக்கை என்றார்.

இளையோனே - விநாயகரின் தம்பியே என்றும், இளமைக்கோலம் உடையவனே என்றும் பொருள் தந்து நின்றது. தன் அடியார்க்குப் பிறர் இன்னல் விளைக்கப்பெறார் ஆதலின், தன்னிடத்து அன்பனாகிய மார்க்கண்டனைக் கொண்டு போக வந்த யமனைச் சினத்தோடு உதைத்தார் என்றார். காலகாலன் கான்முளையாகிய கந்தன் நீ யாதலாலும்,

2.கனரது தந்தை அறிவு”

என்பதற் கேற்பச் சிவக்கொழுந்தாக விளங்குவதாலும், என்னைத் தொடரும் அடரும் இன்னல் தரும் மாயா காரியங்களை எல்லாம்