பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

43



நீங்கிநின் அருட்கு இலக்காக்கிக் கொள்வாயாக என்பதாம். மணியகு என்பதற்கு முத்துக்கள் என்றாம். மூங்கில் முத்து, யானைத் தந்தத்தில் விளைந்த முத்து, பன்றியின் பல்லில் விளைந்த முத்துக்கள் முதலியன சொரிதரப் பெறுதலின், இனி. 'மணி என்பதற்கு ரத்தினங்கள் என உரைப்பாரும் உண்டு. நாகமணிகளும் முத்துக்களும் மலை சொரிதலின்.

5. தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன - தனதான் கருவும்படி வந்தனன் இங்கித

மதன்நின்றிட அம்புலி யும்கூடு தழல்கொண்டிட மங்கையர் கண்களில் வசமாகி

சயிலங்கொளும் மன்றல் பொருந்திய

பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய தடவஞ்சுனை துன்றி எழுந்திட திறமான

இரவும் பகல் அந்தியும் நின்றி.

குயில்வந்திசை தந்தன என்றிட இருகண்கள் துயின்றிடல் இன்றியும் ! !! 33 శః

விவனெஞ்சு பதன்பதன் என்றிடு

உடல்கொண்டு வருந்திய வஞ்சகன் இனிஉன்றன் மலர்ந்தில கும்பதம் அடைவேனோ

திருவொன்றி விளங்கிய அண்டர்கள்

மனையின்தயிர் உண்டவன் என்டிசை திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ்

. பயில்வோர்பின்