பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



ஆன தத்துத் தனதிலக் கண்ணக்குக் காரண கிண்தான்் கழினை - காணவே செக்கூந்து கொண்டாகச் செய்த பெருகுடையணி அக்கார மன்ன ரவுக்கு” என்னும் நாலடியாரினானும் உணரலாம். பினமும் அணைபவர் என்றதில் உள்ள உம்மை இழிவு சிறப்பும்மை. பெருமை உடையவர் என்பது பிறிது நவிற்சி.

தங்கரக் காண்டதுவுர் திதே திதந்ைது ’அவு7ே 2ணங்கி இதுக்தும் தி”

என்றதனால் பெருமை உடையவர் உறவினை விட அருள்

யே என்றார்.

恐评

புலிக்குட்டி பசுமுலை உண்ணவும், பசுங் கன்றுகள் புலி முலை உண்ணவும், மலை உருகவும், பட்டமரந் தளிர்க்கவும், மதயானையும் பிடியும் மதங்கொண்டு ம்ழுங்கவும், விண்ணிற் பறக்கும் பறவைகளும் மண்ணில் இறங்கி வரவும், குழல்வாய் வைத்துதும் திருமால் மருகனே என்றார். இதில் குழல் இசையின் சிறப்புக் கூறினார். .

"கல்லும் உருகக் கனலும் புனலாக" எனவும், "பட்டமரம் தழைய" எனவும், "சித்திரமுங் கூடச் சிரமசைக்க" எனவும் பிறர் கூறியமையுங் காண்க

நெடியவன் என்றது. வாமனாவதாரத்தில் திருமால் நீண்ட உருவம் பூண்டதை உணர்த்திற்று. துணைவ - அனைத்து உயிர்களுக்கும் முத்திப் பேறடைவதற்குத் துணையாக நிற்பவன், குணதர - மங்கலக் குணங்களைப் பூண்டுள்ளவன், எண் குணங்களைப் பூண்டுள்ளோன் எனினும் பொருந்தும். சரவணபவ - கங்கையின் கண் உள்ள நாணல் மடுவில் அவதரித்தவன்