பக்கம்:திருவருட் பயன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 இந்தாள் அளவும். இயைதல்-அருளின் எல்லேக்குள் அடங்கிப் பொருந்தி உடனுதல். ஏதும்-சிறிதும். பழக்கம்-என்றது, உடனுயகாலத்துத் தமக்குச்செய்த உபகாரமாகிய பழைமை யினே எண்ணி நன்றி.பாராட்டும் பயிற்சியினே, இத்தகைய பயிற்சியினப்பெருத உயிர்கள் வாழ்க்கையின் பயனைப்பெரு தனவாதலால் வெற்றுயிர்' எனப்பட்டன. திருவருள் தமக்குச் செய்துவரும் இப்பேருதவியை உணர்ந்து போற்றுந் தெளிவு பெருதார், ஒருகால் மெய்ப்பொருளேத்தலேப்பட்டு வீடுபேற் றின்பத்தை நுகரும் வாய்ப்புப் பெற்ருலும், அவ்வாய்ப்பு, நிலைபெற்ற ஞானமில்லாமையால் இடையில் தானே மறைந்து விடும் ஆதலால் திருவருளேயுணராத வெறுமை யுடைய உயிர்கட்கு வீடு மிகை’ என்ருர். எல்லா அறங்கட் கும் மூலமாகிய திருவருளேயும் அதனைச் சிந்ன்தயிற்கொண்டு பழகும் தெளிவுடைமையையும் சிறப்புமுறையிற் குறித்த இக்குறள்வெண்பா, "தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றற் றேரின் அருளாத்ான் செய்யும் அறம்’ (திருக்குறள்-249) எனத் தெய்வப்புலவர் பொதுமுறையிற் குறித்த அருளுடை மையினேயும் மெய்ப்பொருளுணர்வையும் ஒருங்கே புலப் படுத்தி நிற்றல் அறிந்து மகிழ்தற்குரியதாகும். டு. அருளுருநிலை அஃதாவது, ஞான வடிவாகிய குரவனது தன்மை. அருளது கில் கூறி, அருளான் ஆம் வடிவினது கிக் கூகலின் மே ைஅதிகாரத்திைேடு இதற்கு இயைபுண்ட்: தெனக் கொள்க. 41. அறியாமை புண்ணின் தளித்ததே கானுங் குறியாகி நீங்காத கோ.