பக்கம்:திருவருட் பயன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அப் பொருள்களே வகைப்படுத்துரைப்பது அடுத்துவரும் குறட்பாவாகும். 52. ஏகன் அனேகன் இருள்கரும மாயையிரண் டாகவிவை யாருதி யில். இ-ள் : ஒருவனகிய இறைவனும், அளவில வாகிய உயிர்களும், இருள்வடிவாகிய ஆணவ மலமும், கன்ம மலமும், சுத்தம், அசுத்தம் என்னும் இருவகை மாயைகளும் ஆகிய இப்பொருள்கள் ஆறும் அணுகியாகிய பொள்கள் 57శజfడి. அனேகன் என்பதில் சற்று மகாம் னகரமாய்த் கிரிகது கின்றது. இவை ஆறும் என அஃறிணை வாசகங்கொண்டு மிகவில்ை முடிந்த கிணேவழுவமைகி. ஆஅம் என்னும் முற்றும்மை செய்யுள் விகாாத்தால் தொக்கது. இதல்ை, கித்தியப் பொருள்கள் இவையெனத் தொகுத்துக் கூறப்பட்டது. விளக்கம் : இது, பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளே யும் ஒருதிறத்தால் ஆருகப் பகுத்துரைக்கின்றது. வேதத்துள் கூறப்படும் ஏகம் (ஒன்று) என்னுஞ்சொற்கு, 'இறைவன் ஒருவன்’ என்பதே பொருள் என உணர்த்துவார், இறைவனே ஏகன்’ எனக்குறித்தார். ஒன்றே குலனும் ஒருவனே தேவனும்’ (திருமந்திரம்-2104) எனத் திருமூல நாயகுரும், ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க’ (சிவபுராணம்) எனவும் ஒருவன் என்னும் ஒருவன் காண்க. (திருவண்டப்பகுதி) எனவும் திருவாதவூரடிகளும், ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றே பதி. (சிவஞான போதம்-வெ.7) என மெய்கண்டதேவரும் தனி முதல்வனுகிய