பக்கம்:திருவருட் பயன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தாவத்தை காணுமை.காணுமல்; தோன்ருமல். கொண்டபடிஆன்மாவை அகக்திட்டுக்கொண்ட முறைமை, கொண்டு, என்ற து, அவ்வாறு கொள்ளுதற்குத் தான் இசைந்து கொடுத் தலே உன்னை அகத்திட்டுக்கொண்ட திருவருள் செலுத்திய வழியே நின்று உனக்கெனச் செயலின்றி அடங்கியிருப்பா யாக என்பார், கொண்டபடியே கொண்டு இரு என்றர். 'கேவல சகலத்தை நீக்கி உன்னேக்காட்டின திருவரு ளேயே கண்டு, காணுமையாகிய தேகாதி பிரபஞ்சத்தைக் காணுயில் நீங்கி, திருவருள் உன்னே எந்தப்படிகொண்டிருந் தது அந்தப்படி இரு’ என்பது, இக்குறட்பாவுக்கு அமைந்த சிந்தனையுரை. கொண்டபடியே கொள்வதெவ்வாறு என வினவிய மானுக்கர்க்கு விடைகூறும் முறையில் அமைந்தது அடுத்த அதிகாரத்தின் முதற் குறட்பாவாகும். எ. உயிர் விளக்கம் அஃதாவது, ஆன்ம சுத்தி பண்ணும்படி அறியு செறி யிற் கூறிய வாற்ருன் அறிக்கபடி கின்று யான் எனது என் அஞ் செருக்கறுத்தல் கூறினமையின், மேலை அதிகாரத்தி ைேடு இதற்கு இயைபுடைத்தெனக் கொள்க. 61. துரநிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோற் ருணதுவாய் நிற்குந் தரம். இ~ள்: கோடையான் வெதும்பினேன் குளிாங்க கிழலே படைதற்கு அடைகி என ஒருவருஞ் சொல்லார்; தானே விசைவின் அடையுந் தன்மையினை யொக்கும்; மாயாவிகாா வெம்மையான் வருக்கினேன் ஒருவன் தான் அவ்வ ருளினை யடைந்து அதுவாய் கிற்கும் முறைமை. எனவே உலக