பக்கம்:திருவருட் பயன்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 பித்தம் பாலானன்றி மற்ருெண்ருனுத் தீராதவாறு போல, மலமும் அருளாலன்றிப் பிறிதொன்ருல் தீா தென்பதாஉம், அருள் மறைந்து கில்லாது வெளிப்பட்டு கிம்பினும், அங்காக்குச் சுவைகாண்டல் போலத் தானே காண்டல் கூடாதென்பது உம் இதனுட் கொண்டு கிடக்க வாறு கண்டுகொள்க. இகளுல் அருளை முன்கொண்டு காணுக்கால் குற்றமுடைத்தென் பது கூறப்பட்டது. விளக்கம்: அருளின உதவியின்றி ஒன்றையும் அறிய வியலாத உயிர், அருளின் உதவியை மறந்து நானே அறிந் தேன் என்று எண்ணுதல் அறியாமையின்மேலும் ஒரறியாமை யாதல் உணர்த்துகின்றது. ஒளி, காண்டான் இருளிற் காட்டிடவும், தான்கண்ட வீண்பாவம் எந்நாள் விடும் என இயையும், 'ஒளி' என்ற து ஒளிவடிவாகிய திருவருளே. காண்பான் - (உயிர்) தன்னக் காணும்பொருட்டு; பாணிற்று வினையெச்சம். இருள் என்றது, மலஇருளே. தான்கண்ட வீண்பாவம்-ஆன்மா (திருவருளின் உதவின்ய மறந்து) தானே காண்பதாகக் கருதினமையால் வீணேவரும் தீவினே. வறிதேவரும் பாவம் என்ன பயனேச் செய்ததாய் வந்து முற்றும் என நிரம்ப அழகிய தேசிகர் உரை கூறுதலால் விண்பாவம் என்னுய் விடும்’ என்பது அவர்கொண்ட பாடமாதல்கூடும். வீண் பாவமென்னுய் விழும்’ என்ற பாடமும் உண்டு. ஒரு செயலும் செய்யாத நிலை யில் வறிதேயுளதாம் பாவம் என்பார் வீண்பாவம்' என்ருள் இனி, இக்குறளிற் காண்பான்’ என்றது, காணுந்தன்மை யையுடைய கண்ணேயும், ஒளி என்றது, கதிரவன் ஒளியை யும், இருள் என்றது, பூத இருளேயும் குறிக்கும் எனக்