பக்கம்:திருவருட் பயன்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 69. ஐம்புலனுற் ருங்கண்ட தன்ரு லதுவொழிய ஐம்புலஞர் தாமார் அதற்கு. இ-ள்: மெய், வாய், கண், மூக்குச் செவிகளால் தாம் கண்டறிந்த விடயங்களுள் ஒன்றல்லவாயின், அவ்வருளானே யன்றிப் பேரின்பமாகிய நேயத்திகனயடைதற்கு அவ் ஐம் பொறிகள்தான் ஆர்ரி உயிர்கள்தாம் ஆர்? என்க சுட்டிறந்து கின்றமையால் இவர்க்கு அடைதல் உரிமையில்லை என்பார், 'ஆர்' என்றருளிச் செய்தார். விளக்கம்: பேரின்பமாகிய மெய்ப்பொருள், கரணங் களாலும் ஆன்ம அறிவிலுைம் அறிந்து அடையத்தக்கது அன்று என்பது உணர்த்துகின்றது ஐம்புலனுல் தாம் கண்டது அன்று (ஆயின்) அது ஒழிய, அதற்கு ஐம்புலன் ஆர்? தாம் ஆர்?-என இயைத் துரைக்க. ஐம்புலனுல் தாம் கண்டது அன்று-(மெய்ப்பொரு ளாகிய அது) மெய் வாய் கண் மூக்குச் செவிகளால் தாம் கண்டறிந்த விடயங்களுள் ஒன்றல்ல. அது ஒழிய-அவ்வரு ளாலேயன்றி. அதற்கு-பேரின்பமாகிய நேயத்தினே அடை தற்கு. ஆர் என்னும் வினு இரண்டும், அறிதற்குரிய கருவிகளும் இல்லே; அறியவல்ல முற்றறிவுடையாரும் இல்லே என இன்மைப்பொருள் குறித்துநின்றன. 'நானுர் என்னுள்ள மார் ஞானங்களார் என்னே யாரறிவார், வானேர் பிரா னென்னே யாண்டில னேல்’ எனவரும் திருவாசகம் இங்கு நினேத்தற்குரியதாகும். இனி ஜம்புலனுற் றம்கண்ட தென்றல்’ எனப்பாடம் உரைத்து அதுவொழிய என் புழி அது’ என்னுஞ்சுட்டு பஞ்சேந்திரியத்தினச் சுட்டியதாகக்கொண்டு, பஞ்சேந்