பக்கம்:திருவருட் பயன்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 65 'விண்ணி னுர்மதி சூடிய வேந்தனே எண்ணி நாமங்கள் ஒதி யெழுத்தஞ்சுங் கண்ணினுற் கழல் காண்பிட மேதென்னிற் புண்ணியன் புகலூரும் என்னெஞ்சுமே” (5-46-5) எனவும், £ g - g پهها f: مسم ... % ஏதும் ஒன்றும் அறிவில் ராயினும் ஒதி அஞ்செழுத் தும்முனர் வார்கட்குப் பேத மின்றி அவரவர் உள்ளத்தே மாதுந் தாமும் மகிழ்வர் மாற்பேற ரே' (5–5)–3} எனவும் வரும் திருக்குறுந்தொகைத் திருப்பாடல்கள் な திருவைந்தெழுத்தினே விதிப்படி பெண்ணிய திருநாவுக்கரசர் பெற்ற சிவானுபவத்தையும் அவ்வனுபவத்தினே உலகத்தா ானவரும் பெறுதல் வேண்டும் எனத் திருவுளங்கொண்ட அப் பெருமானது பேரார்வத்தையும் இனிது புலப்படுத்தும் நிலையில் அமைந்திருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும். உயிர்கள் தம்மைப்பிணித்துள்ள மலம் நீங்கத் திருவைத் தெழுத்தின் ஒதுமுறை எவ்வாறு என வினவிய மாகுக் கர்க்கு ஆசிரியன் அறிவுறுத்தும் முறை யில் அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 85. மாலார் திரோத மலமுதலாய் மாறுமோ மேலாசி மீள விடின். இ~ள்: மயக்கத்தினப் பொருந்திய திாேதானமும் மலமும் ஆகிய நகா மகாரம் இரண்டும், ஆதிக்கண்ணதாக உச்சரிக்கில் அவைகள் நீங்குமோ? இவற்றைக் ழோக்கிச் சிவமாகிய சிகாம் மேலாம்வண்ணம் மாற்றி புச்சரியா தொழியின்.