பக்கம்:திருவருட் பயன்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 சீவன் முத்தராவார் உடம்பொடுகூடி விடயம் மேலிட்ட போது, சிவனுக்கு வேருவார்களோ என வினவிய மானுக் கர்க்கு, அறிவுறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட் பாவாகும். 95. அவனையகன் றெங்கின்ரும் ஆங்கவளும் எங்கும் இவனைஒழிக் துண்டாத லில். இ-ள்: இறைவனை நீங்கி எவ்வுலகமும் சிற்பதில்லை; அதுபோல, இறைவனதல் அடைந்த இம் முத்தான்மாவை யன்றி எவ்விடமும் உளதாய் நிற்றலில்லை. இவனும் இறைவன்ேப்போல வியாபகளும் கிற்கும் என் பதாம். "காயங்கழிந்தக்கால் எங்குமாய்க் கருத்தப்போல் கிம்பன்' (சித்தியார் சுபக்கம்.) என்றருளிச் செய்தவாறு காண்க, இதல்ை அவர் சிற்றறிவு நீங்கிப் பேரறிவுடைய சென்பது கூறப்பட்டத. விளக்கம்: சிவன் முத்தராவார். பசுகரணங்களெல்லாம் பதிகரணங்களாகிப் பராவுசிவராய்த் திகழ்வர் என்பது அறிவுறுத்துகின்றது. அவனே அகன்று எங்கும் இன்ரும், ஆங்கு அவனும் இவனயொழிந்து எங்கும் உண்டாதல் இல்.என இயையும். அவன் என்றது, அப்பாலேக்கப்பாலாய் மாற்றமனங் கழிய நின்ற சிவனுகிய அம்முதல்வனே. எல்லாவுலகமும் அவனே ஆதாரமாகக் கொண்டு அவனது வியாபகத்துள் அடங்கி நிற்பதன்றி அவனுக்கு வேருய் நிற்பதில்லை என்பார், அவனே அகன்று எங்கும் இன்ரும் என்றர். எங்கும்.எவ்வுலகமும்,