பக்கம்:திருவருட் பயன்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I91 பொழுதே நுகர்ச்சியிற்கொண்ட விருப்பு வெறுப்புக் காரண பிாக வந்து ஏறும்வினே. வலிதாயவினை (சிவப்-) என்றதும் இதனையே. சஞ்சிதகன்மம் திகூைடியினல்போம், பிராரத்தம் உடலு ழாய்க்கழியும், ஆகாமியம் சிவஞானத்திலே வெந்தொழியும் என்பர். இப்பிறவியில் எடுத்தவுடம்பால் நுகர்தற்குரிய பிராரத்தமும், அதுகாரணமாக வந்தேறும் ஆகாமியமும் அத். ருெழியப் பிறவாநிலை வந்தெய்தும் எனவே இனிவரும் பிறவிக்குரியனவாகிய சஞ்சிதம் கெட்டொழியும் என்பது சொல்லவேண்டாதாயிற்று. சிவனருளேத்தலைப்பட்ட மெய் யடியார்கட்கு இம்மூவகை வினைத்தொடர்பும் அறவே கெட் டொழியும் என்பது, அல்லல் என்செயும் அருவினே என்செயும் தொல்ல வல்வினைத் தொந்தந்தான் என்செயும் தில்லை மாநகர்ச் சிற்றம் பலவளுர்க் கெல்லே யில்லதோர் அடிமை பூண்டேனுக்கே’ (5-4-2) எனவரும் அப்பாருள்மொழியால் இனிது விளங்கும். அல்லல்-பிராரத்தம். அருவின-ஆகாமியம். தொல்ல்ை வினே-சஞ்சிதம். "எடுத்த தேகத்துக்கு அடுத்த பிராரத்தம் சரீரம் உள் ளளவும் புசித்துத்தொலையும். நடுவே ஆகாமியம் உண்டாமே யானுல் சிவஞானஞ் சுட்டுப்போடும்’ என்பது இக்குறளுக் கமைந்த சிந்தனையுரையாகும். மனமொழிமெய்