பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~18 கா. பார்த்தசாரதி எனத் தொல்காப்பியர் மெய்ப்பாட்டை எட்டென வகுத் தார். சாந்தம்' என்ற மனநிலையைத் தம் கணக்கில் சேர்த்தாரிலர். அதுபற்றிக் கூறும்போது, சாந்தம் என்பது, . . . . “. . . 'செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும் - நெஞ்சோர்ந் தோடா நிலைமை' என விளக்கிய பேராசிரியர், அது மனித வாழ்வில் அரிய தாகையால் அதைத் தொல்காப்பியர் கூருது விடுத்தார் என்ருேர் அமைதியும் கூறுவதைக் காணலாம். பாராட்டு முறைத் திறனாய்வு இல்லாவிட்டால் இத்தகைய அழகான அமைதியை நாம் காண முடியாது. - அறம் பொருள் இன்பம் கூறிய திருவள்ளுவர் வீடு பற்றிக் கூருதது கண்ட பரிமேலழகர் அந்தமில் இன்பத்து அழிவில் வீடு சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து' எனக் கூறி ஓர் அமைதி காட்டுவதைக் காணலாம். (Comparative criticism) 6TaTijLGLb $ALjL'f ' ®) QpaT) [D3; திறனாய்வும் உண்டு. இஃது, ஏனைய நூல்களோடு ஒப் பிட்டு ஆய்வு செய்வதாகும். டாக்டர் உ. வே. சாமி நாதையர் தம் உரையில் பல்வேறிடங்களிலும் பற்பல நூல்களிலிருந்தும் மேற்கோள்களைக் காட்டிச் செல்வது காணலாம். இவரது திறனாய்வு முறையை ஒப்பீட்டு வகைத் திறய்ைவில் அடக்கலாம். - . . . . . Laol-lil 13 Épg)lila (Creative criticism) grairGGyū வகையும் உண்டு. சொல்லும் முறையால் புதியதோர் இலக்கியத்தையே படைப்பதே அவ்வகை. 'செந்தமிழணங்கு தன் மக்களாகிய சங்க மருவிய சான்ருேரைத் துணையாகக் கொண்டு தனது நெறிவழியே செல்லவும் காலமென்னும் ஆறலைக் கள்வன் அவளை வழி மறித்து அவளது அணிகலன்கள் பலவற்றையும் பறித்துக் கொள்வானுயினன்." என்று தொடங்கி வையாபுரிப்