பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ... . х நா. பார்த்தசாரதி 'மர் இ’ (தொல்) ஏவுவோன் இயற்றுவோன் வினை தொல்காப்பியத்தில் ஒரே ஒரு முறைதான் வருகிறது. சங்க இலக்கியத்தில் மிகுதியும் வருகிறது. சான்று போர்ப் பித்திலதே (புறம் 286-5) கலித்தொகையில் இதன் வருகை மிகுதி. * . . . முற்றுக்கள்-தன்மை-முன்னிலை: கு, து மறு குைம் தும் மறும் nடும் முதலிய தன்மை முற்றுவிகுதிகள் மெல்ல மறையத் தொடங்கின. அம்: ஒம் என்ருகிறது. அகரம் மகர மெய்யால் இதழ்ச்சாயல் பெற்று ஒகாரமாகிறது. 'அம் வருவது குறைகிறது. 'எம்' என்பதும் அங்ங்ணமேயா கும் என் வருமிடங்களில் அன் வருகிறது. இளம்பூர னர் இதனைப் புதிய வடிவம் என்கிருர் ஆல்ை இது புற நானுாற்றில் காணப்படுகிறது. எனவே 'அன்' என்பதன் வழக்கு மிகுதியே புதுமையாகும். படர்க்கை ஆண் பால் விகுதியாக அன் வழங்குகிறது. பலபொருள் ஒரு சொல் லாக அன் விளங்குவதன் விளைவாக, தன்மை விகுதியாக வரும் அன் வழக்கிலக்கலானது. முன்னிலை போதாய்' போன்ற வடிவங்களின் வழக்கு மிகுதியாகின்றது. இர், அய், மெல்ல வழக்கிழக்கின்றன. மறைகின்றன. ஈர், ஆல் ஆகியவை பெரிதும் போற்றப்படும் முடிவுகளாகின்றன. முன்னிலை ஒருமையின் சிறப்பான விகுதியாக 'ஐ' நிலை பெறுகிறது. சென்றி வந்தை' என வருகின்றன. சங்க இலக்கியத்தில் பெயர்ச்சொற்களும் ஐ.விகுதியைப் பெற்று. வினைவிகற்பங்களைக் காட்டுகின்றன. சான்று கண்ணை (கலி 63-12) .. - பரிபாடல் வடிவங்கள்: அன்' 'அய்' போன்ற விகுதி கள் பெயரெச்ச விகுதியான. அன் என்பதற்குப் பின்னர் வரும். வந்தனன் + அய், வந்தனனை பெயரெச்சம் ன கர மெய்யை இழக்குமிடங்கள் அப்போது சந்தியில் நெட்டுயிர் தோன்றும் வந்த + அன் > வந்தான் வந்த + அய் > வந் தாய் இதை வந்தோன், வந்தோய், என அடிக்கடி மாறு: கின்றன. வந்தவன் என்பது வினையாலணையும் பெயராக,