பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருள sti– 6}f {}; யிற்றியற்சீராகலான் துள்ளலோசை பிறவாமையின் அவற்றோசை குறைதீரக் கலித்தளை பலவாகி வரல்வேண்டுமென்பது. இவ்வாற்றான் ஒசைச்சுருக்கம் பெருக்கம் உணர்தற்கு அருமை நோக்கி, 'அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத்தன. ருணர்த்தலும் வல்லோ ராறே (தொல் செய். 11) என்பானாயிற்றென வுணர்க. இக்கருத்தினானன்றே நிரைமுதல் வெண்சீர் வருகவெனவும் நிரையீற்றியற்சீர்ப் பின்னர் மாசெல் வாய் மூன்றுவரினுஞ் சிறிது கலியோசை பிறக்குமாயினும் அதனைக் கட்டளையடியென நேரானாயிற்றுமென்பது. (க,o) நச்சினார்க்கினியம் : இதுவும் அவ்வடிக்கெய்தியதோர் தளைவிகற்பங் கூறு கின்றது.1 - (இன்.) நிரை . ... தட்பினும் எது நிரையிற் றியற்சீரும் நிரையீற் றாசிரிய வுரிச்சீரும் நிற்ப நிரைமுதல் வெண்சீர்வந்து நிரையாயொன்றியக் காலும். வரைநிலை ...... கென்ப எ-து கட்டளையடிக்கு நீக்கு நிலையின்று; எனவே கலித்தளையாம். @7-Q!. உ-ம். 'மணிபுரை திருமார்பின் மறுத்தயங்கத் தோன்றுங்கால்' என்புழித் திருமார்பின் என்னும் நிரைமுதல் வெண்சீர்வந்து மணிபுரை யென்னும் நிரையிற் றியற் சீரோடு தட்டுக் கலித். தளையாயிற்று. "ஓங்குநிலை யகன்மார்பி னொளிதிகழு மாமேனி' இது நிரையீற் றாசிரியவுரிச்சீரோடு அவ்வாறு தட்டது; எனவே நிரைமுதலியற்சீர் வந்து நிரைதட்பினும் அதனோடு நேர்முதல் வெண்சீர் வந்து ஒன்றாதொழியினுந் துள்ளலோசை பிறவாமையிற் கட்டளையடியாகா என்றவாறு. அவ்வடிக்கு” எனவே இவ்விதி கட்டளையடிக்குக் கூறியது . இதனானே நிரை யிற் றியற்சீர்ப்பின்னர் நிரைமுதல் வெண்சீரும் நேர்முதல் வெண்சீரு முதல்வந்து பின்னர் வெண்சீர் அடுக்கிய வெண்டளை வரினுஞ் சிறிது துள்ளலோசை பிறத்தலின் அதனைச் சீர் வகை யடியென்றுணர்க. 1. மேலைச் சூத்திரம் போன்று இச்சூத்திரமும் கலிக்குரிய கட்டளையடி பற்றியதோர் விகற்பம் கூறுகின்றது என்பதாம்.