பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல்-நூற். கூறவேண்டா. எருத்தடியும் இடையடியும் முச்சீரான் வருமென வேறுபட்டவழிக் கூறி, அல்லாதன அளவடியாதல் கொள்ள வைத்தானென்பது.1 - . (இ ன்) வெண்பாவின் இறுதியடி ஒன்றும் முச்சீரான் அன்றி வாராது (எ. -து. என முச்சீரடி இன் oo::::s முச்சீர்த்தென்னாது ஆகும் என்று ஆ. gఇల్లా జా மையான் அத்துணை ஆக்கமின்றி இடையுஞ் சிறுபான்மை வரு மெனக் கொள்க. அல்லாதார் அதன்ை வெண்பாவன்றென்ப. {6T@一) நச்சினார் த் திணிையம் : இது வெண்பாவிற்கு முச்சீர் வருமாறு கூறுகின்றது. இ=ள். வெண்பாவினிறுதியடி முச்சீரான் வருதலை உடைத்தாகும். எ-று. உதாரணம் மேற்காட்டுதும். சீர்த்தென்னாது ஆகும் என ஆக்கங் கொடுத்தமையான், அத்துணையாக்கமின்றி நாற்சீரான் மண்டலித்து வருதலும், இடையினும் முதலினுஞ் சிறுபான்மை முச்சீரான் வருதலுங் கொள்க. உதாரணம் : 'அறையருவி யாடா டிணைப்புனமுங் காவாள் பொறையுயர் தண்சிலம்பிற் பூந்தழையுங் கொய்யாள் 1. ஆசிரியப்பா தனக்கோதிய அளவடியாலே முடிதலின் அதற்குவேறுபாடு கூற வேண்டியதில்லையாதலின் ஈற்றயலடியும் இடையடியும் முச்சீரால் வரும் என வேறுபாடுள்ள பகுதியை மட்டும் சுட்டிக்கூறி, ஆசிரியத்தில் முன்னும் பின்னும் உள்ள எல்லா அடிகளும் அளவடியாதலைக் கொள்ளவைத்த ஆசிரியர், இச்சூத்திரத்தால் வெண்பாவிற்கு இறுதி உணர்த்துகின்றார். 2. முச்சீரடி வெண்பாவினுள் இடையும் வந்ததாலெனின்’ என இயைத்துரைக்க, 3. ஆக்கங் கூறக் கொடுத்தமையான். பா.வே.