பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உ 恕、 மோடியைந்து வரும். நாகியாது உகரந்திரிந்தது; கேண் மியா மகர மூர்ந்தது; பிறவு மன்ன. ஆய்தமாவது குற்றெழுத்திற்கும் வல்லெழுத்திற்கும் இடை வரும். அஃதாவது எஃகு என வரும். ஒற்றளபெடையாவது மெல்லினமும் வயலளவும் ஆய்தமும் அளபெடுக்கும். அவை மங்ங்கலம், மஞ்ஞ்சு என வரும். இனி உயிருமெய்யுங் கூடி உயிர்மெய்யெழுத்தாம். அவை ககர முதல் னகரவீறாகிய இருநூற்றொருபத்தாறாம். இன்னும் ஐகாரக் குறுக்கமும் மகரக்குறுக்கமும் என்பவுமுளி. ஐகாரக்குறுக்கம் அளபெடையுந் தனியு மல்லாதவழிக் குறுகும். மகரக்குறுக்கம் னகர னகர ஒற்றின் பின்வரும். புணர்மொழிக்கண் வகரத்தின் மேனின்ற மகரங் குறுகும். இவையெல்லாம் எழுத்ததிகாரத்துட் காண்க. இது, நிறுத்த முறையானே முதற்கணின்ற மாத்திரையும் எழுத்தியலு முணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மாத்திரைகள் பல தொடர்ந்து செய்யுட்கண் விராய் நிற்கும் அளவையும், எழுத்துக்களியற்றப்பட்டு எழுத் ததிகாரத்தின் வேறுபட்ட தொகையுமென? இரண்டினமும் மேல் எழுத்தோத்தினுட் கூறப்படாதனவல்ல ; அவையே : அவற்றை ஈண்டு வேண்டுமாற்றாற் கொள்க என்பான் மேற் கிளந்தவகையிற் பிறழாமற் கொள்க என்றானென்பது. அன்னவெனவே, இம் மாத்திரையளவும் எழுத்தியல் வகையும் வேறென்பது உம், வேறாயினும் ஆண்டுக் கூறியவற் றோடு வேறுபடாமைக் கொள்க வென்பது உம் உரைத்தானாம். எனவே, எல்லா வழியும் வரையாது எய்தற்பாலவாகிய மாத்தி ரைகள் ஒரோவழி வரையப்படுமாயினும் அவை முற்கூறாத வேறு சில மாத்திரையுமல்ல, ஈண்டுப் பதினைந்து எழுத்தென் து 1 , எழுத்தொலிக்குரிய கால அளவு தொடர்ந்து செய்யுட்கண் அமைந்து நிற்கும் அமைப்பு இங்கு மாத்திரை அளவு என்பதாகும். 2. எழுத்ததிகாரத்தில் முப்பத்துமூன்று எனக் கூறப்பட்ட தொகை இங்குச் செய்யுளியலிற் பதினைந்தென இயற்றிக்கொள்ளப்படுதலின் எழுத்ததிகாரத்தின் வேறுபட்டதொகை என்றார். 3. எழுத்ததிகாரத்திற் கூறப்பட்டனவே.