பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எக ; ఢః துள்ளுதலாவது ஒழுகுநடைத்தன்றி இடையிடை யுயர்ந்து வருதல்; கன்று துள்ளிற்றென்றாற். போலக் கொள்க ! உதாரனம் "அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேளினி (தலித் கக} என்றவழி அரிதாய வறன்' என தாகிய வெண்சீர்ப் பின்னும் வெண்டளைக்கேற்ற சொல்லொடு நின்றவழிச் செப்பலோசைத் புணராது ஆண்டெழுந்த ஒசை துள்ளிவந்தமையால் துள்ள் லோசை யாயிற்று (எ.க) இனித், துள்ள லுந் துரங்கலும் செய்யுட்கனன்றி வ:

4

{ ఫీ கதுளு செய்யுளிலும் ஒப்பவருவனவல்ல; அவற்றுள் துள்ளலோசை உணர்த்துகின்றது (இ-ன் துள்ளலோசை யென்பது வழக்கியலாற் சொல்லாது முரற்கைப்படுமாற்றால்? துள்ளச்சொல்லும் ஓசை; அது கலிப்பா வெனப்படும் (எ-து). (<ു:-) நச்சினார்க்கினியம் : இது செய்யுட்கண் நிகழுதற்குரிய துள்ளலோசை கூறுகின்றது. (இ-ள்.) வழக்கியலாற் கூறாது! முரற்கைப்படுமாற்றாற் றுள்ளச்சொல்லு மோசை கவிப்பா எனப்படும் தி. 1 அன்று துள்ளியோடுமாறுபோன்றி இடையிடையேயுயர்ந்து செல்லும் பாவின் ஒசையமைப்பு துள்ளலோசையாகும். 3. முரற்கைப்படுமாறாவது ஆரவாரமுண்டாதல். 3. துள்ளலோசையாவது, ஒழுகு நடை: ன்றி இடையிடை உயர்ந்து வகுக் ஒசை, 4. வழக்கியலாற் கூறுதலாவது, செய்யுட்கேயுரிய அகவலோசையும் துள்ள. லோசையும் தனியே வெளிப்பட்டுத் தோன்றாதபடி இயல்பாக உரையாடுதல், முரற்கைப்படுதலாவது, ஒழுகிய ஓசைத்தன்றி இடையிடை உயர்ந்து துள்ளலோசைப்பட ஒலித்தல்.