பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఛ్ : క్త్రజ్ఞ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் மடக்கண் மயிலின மறலி யாங்கு இது சீர்வகைக்கூழைமோனை. “கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர (நான்மணி-க உ) 'பயவார்கட் செல்வம் பரம்பப் பயின் கொல்’ (நாலடி, நன்றியில்செல்வம்) இவை மேற்கதுவாய் மோனை. 'எல்லை யெம்மொடு கழிப்பி யெல்லுற’ 'நல்வா சிருவ ருவப்ப நயமிலார்’ (நாலடி இவை கீழ்க்கதுவாய்மோனை. 'ஒல்வா தொல்வ தென்றலு மொல்லுவது' (புறம்-கக ைசு இது சீர் வகைக் கீழ்க்கதுவாய்மோனை. 'கற்க கசடறக் கற்பவை கற்றபின்’ (திருக்குறள். கூக) இது முற்றுமோனை. இது சீர்வகை முற்றுமோனை. இனிக் கவிக்கு "இணையிரண் டியைந்தொத்த முகைநாப்பட் பிறிதியாதும் (கலி மருதம்-கஉ) இஃது இணைமோனை. 'அரிமதர் மழைக்கண்ணி ரவர்முலைமேற் றெறிப்பபோல்' இது டொழிப்புமோனை. பெண்டெனப் பிறர்கூறும் பழிமாறப் பெறுகற்பின்' (கலி-மருதம்-க உ} இஃது ஒருஉமோனை. கழிபட்டார் கமழ்கோதை கயம்பட்ட வுருவின்மேல் இது கூழைமோனை. ‘அளியென வுடையேன்யா வைலங்கொண் டழிவலோ (கலி, பாலை, ககூ) இது மேற்கதுவாய்மோனை. 'முளிகழை யுயர்மலை முற்றிய முழங்கழல்’ (கலி, பாலை, உச) இது சீர்வகை மேற்கதுவாய்மோனை.