பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கக 霹°蔥。鷺 தச்சினைக் க்திரீைபம் : இது முறையானே முரண் கூதுகின்றது. (இ-ன்.}, சொல்லானும் பொருளானும் பகைத்தல் முரண்டொடை. எ-து, அவை ஐவகை சொல்லும் சொல்லும் முரணுதலும், பொருளும் பொருளும் முரணுகலும், சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதலும், சொல்லும் பொருளும் பொருளொடு முரணுதலும், சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருனொடும் முரணுதலும் என். உதாரணம் : செவ்வரை திவந்த சேவிைடை உருவி வெண்மறி கதித்த முல்லை’ இது கட்டளை ஈரடியும் சொல்லும் சொல்லும் முரணிற்று. ‘செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து கருங்கைக் காணவன் களிற்றுநிறத் தழுத்தலின்' அஃதிருவகை படியும் அங்ஙனம் முரணிற்று. நெருப்பி னன்ன சூட்டுச் சேவ னிர்சேர் கானத்து நெடுமணற் கிளைப்ப" இது கட்டளையீரடியும் பொருளும் பொருளும் முரணிற்று. "நீரோ ரன்ன சாயற் தீயோ ரன்னவென் னுரணவித் தன்றே" இஃதிருவகை யடியும் அங்கனம் முரணிற்று. 'தண்சே றாடிய தயங்கினர்க் கடத்து வெம்பொருட் பிரிவை வேண்டிச் சென்றார்’ இது கட்டளையீரடியுஞ் சொல்லும் பொருளுஞ் சொல்லொடு முரணிற்று. "சிறுநல் கூர்ந்த செல்சுடர் மாலை நெடுநீர்ப் பொய்கைக் குறுநர் தந்த இஃதிருவகை யடியும் அங்ங்ணம் முரணிற்று: சிறுநல் கூர்ந்ததுக்குச் சிறிய பொருளின்று. செந்திக் காணஞ் சென்ற மாதர் நீரின் மையி னெஞ்சழிந்து வருந்த” 1. இருவகையடி யென்பனகட்டளையடியும் சீர்வகையடியும்.