பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* செய்யுளியல் - நாற்பா கக சகுங் எனவே, விகாரப்படச் செய்யுள் செய்யுஞ் செந்தொடை இன்னாதென்றானாம்; அஃது; "இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம் புலாஅன் கறுகிற் சிறுகுடிப் பாக்கத் தினமீன் வேட்டுவர் ஞாழனொடு கிலையு மெல்வம் புலம்ப நெகிழ்ந்தன தோளே (அகம். 270) எனவும், . சேசிறா முகந்த துரையிதிர்ப் படுதிரைப் பராசைப் புன்னை வாங்குசினை தோயும் (அகம், 270) எனவும் வரும். “பூத்த வேங்கை வியன்சினை யேறி மயிலின மகவு நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே' {யாப். வி. ப. 179) என்பதும் அது. "இயலின்’ என்றதனான் இரண்டடியால் தொடை பெற்று தின்று இரண்டடி யெதுகையாகியவை தம்முள் தொடுக்குங் காற் செல்வன் தொடும் அதனைச் செந்தொடை யென்னாது இரண்டடி இடையிட்டுத் தொடுத்தவழியுந் தொடர்ந்த அடி இரண்டுஞ் செந்தொடையாமாயினும் மூன்றாமடி எதுகைபடத் தொடுத் யென்றும், இனி ஒரடி தன் மாத்திரையானே அதனை இடையிட்டெதுகையென்றுங் கொள்ளப்படும் என்னை? அவ்வெதுகை ஆண்டுச் சிறந்தமையினென்பது. அவை முன்னர்க் காட்டுதும், 'முன்பொழுது முன்செல்லுந் துரியமா மத்திலையே பின்பொழுது பின்செல்லு தெய்தலா- னன் பிலவே கொல் யானை வேகப்போர்க் கோக்கோதை மாறேற்ற பல்யானை மன்னர் பறை' என வரும், இஃது இவ்விரண்டடிகளது கூட்டத்துக்கண்ணன்றி வாராவாயினுங் கட்டளையடிக்கு அகப்பட்ட தொடையொடுங் கூறினார். கட்டளையடிக்கண் வகுந் தொடையே சிறந்தன. வென்று கொள்ளினுங் கொள்ளற்கவென்டான், ஒழிந்த தொடையுள்ளுமென்று கூட்டித் தொடை கூறினானென்பது. 1. இங்குச் சொல்லப்பட்ட தொடைகள் கட்டளையடிக்கேயன்றிச் சீர்வகை யடிக்கும் சிறந்தன என்பதே தொல்காப்பியனார் கருத்தென்பது இருவகையடிகட்கும் போதுவகைசாற் றொடை கூறியதனாற் புலனாம்.