பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**** #ยy #.. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் கோடு:ென்பது; அல்லாதார் முதனின்ற தொடையே கொண் டொழிகவென்பு அது குற்றும் என்னை? "செங்காற் பைந்தினை யிதன மேறிப் பைங்காற் சிறுகிளி கடிவோ உந்தை” o என் வழி எதுகையும் முரனும் வந்தவழி இவற்றுண் முதற்கண் இன்ன தொடையென்று துணியலாகாமையின் அது நிரம்பா தாகலான் அது வந்த தொடை யெல்லாவற்றாலும் விரித்துத் தொடை கூறுதல் அமையுமென்பது; என்போலவோவெனின், எ8ர்த்தும் அசையுஞ் சீரும் அடியும் அங்ஙனம் முதல் வந்த தனான் எண்ணுத் தொகையும் பெயருங் கொடுத்து வழங்காத வா. போலவென்பது; அல்லது உந், தொடைகளெல்லாந் தம்மையுணரும் பாத்திரையானே தனித்தனி வருதல் இலக்கண மென்பது உம் இல்லையென உணர்க என்னை? பல உறுப்புக் கொண்டது ஓர் செய்யுளென்றமையின்.? இனி, ஒரெழுத்துத் தேமா முதற்கணிற்ப அடியிறுதிக் கண்ணும் இயைபு வருதலின் அச்சீர் நின்றுறழ்ந்த அடிக்கண் இயைபு வருதற்கு ஆராய்ச்சியின்றென்பது. ஒழிந்த தொடைக் குரியவல்லவெனப்பட்ட சீருள் அவை வாராமையும் உரிய வெனப்பட்ட அவற்றுள் அவை வருமாறும் முறையிற்கொண்டு உதாரணங் கண்டுகொள்க. இனி, இக்காலத்துள்ள ஆசிரியருள் ஒருசாரார், - - ~ - .- 3یہ .۔ ٭“ می:s 1. ஒருசேப்பு:கத்தே தொடைகளும் இள்ைகளும் பலவாக விர விவந்தால் அலல்துள் முதல்வத்த தோடை ஒ:ம் தளையாலும் பெயர்கொடுத்து வழங்கப் "* ... 3 -بر می جدی = ---- - * * - - - w - :: என்பது கோல்காப்பியனார்க்கு நெடுங்காலம் பிற்பட்டுத்தோன்றிய காப்பிலக்கவை:சிரி:ர்கள் கருத் தளைபல விரவினும் ததனால் கொழிந்திசிற் பெயரே (யாப்பருங்கலம்-58) இக்கருத்தினைப்புலப்படுத்கல் காணலாம். . ( ۲۰

ដោះវណ្ណះ

2. வுைதுப்புக்க சு. இயன்.இது செய்யுளாதலின் அதன் உறுப்பாகிய தொடைகளெல்லசம் த 1ை: ళొ : త్థ ! இன்னது னருமளவில் தனித்தனியே வருதல் வேண்டும் அல்ல. எனவே செய்யுளின் முதல்வந்த தொடை ற்றொடைகொண்டு பெயர்