பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருகஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் வெப்பம் மாறாதுவிட்டவாறு போல வெம்பா நின்றன. வின்னு: மென்றவாறு. 'பரவலடைய விரலை தெறிப்ப’ எனவே பரல்படு குழிதோறும் தெளிந்து நின்ற நீர்க்கு விருந்தினவாகலாம் பல காலும் நீர் பருகியும் அப்பரல் அவலினது அடைகரை விடாது துள்ளுகின்றனவென அதுவும் பருவந் தொடங்கினமை கூறிய வாறாயிற்று கருவி வானங் கதழுறை சிதறி என்பது உம் பல வுறுப்புங் குறைபடாது தொக்குநின்ற மேகந் தனது வீக்கத் திடைக் காற்றெறியப்படுதலின் விரைந்து துளி சிதறினவென்று அவற்றையும் புதுமை கூறினாள். எனவே, இவையெல்லாம் பருவந் தொடங்கி யணித்தென்றமையின் வற்புறுத்துதற்கு இலேசாயிற்று. குரங்குளைப் பொலிந்த கொய்கவற் புரவி'என்பது கொய்யாத உளை பல்கியும் கொய்த உளை பலகாலுங் கொய்யவேண்டுதலுமுடைய குதிரை யென்றவாறு; எனவே தனது மனப்புகழ்ச்சி கூறியவாறு. அத்துணை மிகுதியுடைய குதிரை பூட்டின வாரொலி விலக்காது மணியொலி விலக்கி வாராநின்றான் அங்கனம் மாட்சிமைப்பட்ட மான்றேரனா தலா னென்றவாறு. அதற்கென்னை காரணமெனின், 'துன்ை யொடு வதியுந் தாதுண் பறவை’ எனவே பிரிதலஞ்சி யென்ற வாறு. மணிதாவொலி கேட்பின் வண்டு வெருவு மாகலின் அது கேளாமை மணிநாவினை இயங்காமை யாப்பித்த மாண்வினைத் தேரனாகி வாராநின்றானென இவையெல்லாந் தலைமகள் வன்புறைக்கேதுவாயின. கழங்கிசை விழவி னுறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தள் தெய்வ மல்ை ஆகலான் அதனு ளமன்ற காந்தளைத் தெய்வப்யூவெனக் கூறி அவை போதவிழ்ந்தாற்போல அவர் புணர்ந்த காலத்துப். புதுமணங் கமழ்ந்த நின் கைத்தொடிகள் அவை அரியவாகிப் பிரிந்த காலத்துப் போன்று வடிவொத்து மணங்குறைபட்ட துணையேயால் அவர் பிரிந்துசெய்த தன்மையினென. இதுவும் வன்புறைக்கே உறுப்பாயிற்று. இத்தொடாை அவர் பிரிந்து சேய்த்தன்மையினென எனத் திருத்துக. அவர் பிரித்து காலம் நீட்டிக்காது விரைந்துவந்தனர் என்பதனை வற்புறுத்தும் நிலையில் அமைந்தன. நெடும்பெருங்குன்றத் தமன்ற காந்தட் போதவிழலரி தாறு மாய்தொடி யரிவை நின் மாணலம் படர்ந்தே" எனவரும் இவ்வடிகளாகும், ‘தெய்வமலையாகலான் அதனுள் அமன்ற காந்தளைத் தெய்வப்பூ எனக்கூறி. அவை போதவிழ்ந்தாற்போல, அவர் புணர்ந்தகாலத்துப் புதுமணம் கமழ்ந்த தின் கைத்தொடிகள் அவை அரியவாசிப்பிரித்த காலத்துப்போன்று மணம் குறை