பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா னஅஅ ஆன் திட .ே 'எலுவ சிறாஅ ரெம்முறு நண்ப புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே” ந் : 2 எனவும், (குறுந் :129) “ஊர்க பாக வொருவினை கழிய' (அகம்: 44) எனவும், "பேரமர் மழைக்கனின் றோழி யுறி இய ஆரஞ ரெவ்வங் களையா யோவென' எனவும், "சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும்’ (கலி ; 139) எனவும் இவை ()பார்ப்பானும் (2)பாங்கனும் (?)பாகனுந் (,தோழி யுங்()கண்டோரும் கேட்போராகத்தலைமகன் கூற்று நிகழ்ந்தன. பிறவும் அன்ன; இனி, “ஒன்றித் தோன்றுந் தோழி' (தொல்-அகத் :39) என்றமையின், தோழி கூற்றுந் தலைமகள் (225) கூற்றையா மென்பது. (சிகக) நச்சினார்க்கினியம்: இது கேட்போரென்னு முறுப்புக் கூறுகின்றது. (இ-ஸ்). முன்னர்க் கூற்றிற்குரியர் என்ற பன்னிருவருள், தலைவி கிளவியையும் தலைவன் கிளவியையும் கேட்டற்குரியர் அவ்விருவரையும் ஒழிந்த பதின்மரும். எ-று. மனையோள்கிளவியுங் கிழவன்கிளவியும் என்பதனை மேற் போயின கூற்றிற்கும் கூட்டுக. கூட்டவே, அவ்விருவர் கிளவி மேற்கூறுவனவும் கேட்பனவும் எனவும், தத்தம்கிளவி கூறவும் கேட்கவும் பெறாரெனவும் கூறியவாறாயிற்று. இங்ஙனம் விலக்கியவற்றுள் வேறுபட வருவன மேற்கூறுகின்றார். தத்தங் கிளவியைத் தம்மிற்றாம் கேட்ப ரென்றலை விதந்தோத வேண்டாமையின், தலைவனுந் தலைவியுங் கேட்ப ரென்னாரா யினார். நினையுங்காலை என்றதனால் தலைவனுந் தலைவியும் தனித்தனிக்கூற அவற்றைக் கேட்ட பதின்மரும் தாங் கேட்ட கூற்றிற்குச் செய்யத் தகுவன தம்மு ளாய்ந்து கோடற்கு உரியர் என்று கொள்க. எனவே தலைவன் கூறப் பரத்தை கேட்டலுந்