பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இகச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் தலைவி கூறப் பரத்தை கேட்டலு மூதலியவற்றுண், புலனெறி வழக்கிற்கு ஏலாதன விலக்கப்பட்டன. உ-ம். “விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார் படைதலி னினிதா கின்றே” (அகம், ருஅ) இது தலைவி கூற்று. தலைவன் கேட்டது. 'வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே’ (நற்றிணை. கூ) இது தலைவன் கூற்று. தலைவி கேட்டது. “நின்கேள் புதுவது சன்னாளும் பாராட்ட யானு மீதுவென் றுடைத்தென வெண்ணி யதுதேர' (கலி. உச) எனவும், "மாலையு முள்ளா ராயிற் காலை காங்கா குவன்கொல் பாண வென்ற மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன்'

  • (அகம் கச} எனவும்,

உயங்கின் றன்னையென் மெய்யன் றசைஇ” - (அகம் கன) எனவும், "தண்டா ரகலமு முண்ணுமோ பவியே’ (குறுந். க.க உ) எனவும், எல்லீரும் என்செய்தீர் என்னை நகுதிரோ' (கலி. கச உ) எனவும் இவை தோழியும் பாணனும் செவிலியும் அறிவருங் கேட்பத் தலைவி கூற்று வந்தன. "இடிக்குங் கேளிர் நுங்குறை யாக” குறுந்தொகை. இ-அ} எனவும், 'எலுவ சிறாஅ ரெம்முறு நண்ப" (குறுந்தொகை. கஉ) எனவும், சஆளுர்; {ff5: வொருவினை கழிய” (அகம். శ్రీకి ళొ} எனவும்,