பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/812

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உகக கCகே பாடங்கொண்டு, 'யாற்றொழுக்குப் போலச் சொல்லிய பொருள் பிறிதொன்றனை அவாவாமை அறுத்துக் செய்வது ஒரூஉ வண்ணம்’ எனப்பொருள் வரைந்தார் பேராசிரியர். ஒரீஇத்தொடுத்தல்' என்பது எல்லாத் தொடையும் ஒரீஇ (நீங்கி)ச் செந்தொடையால் தொடுத்தல் எனப்பொருள் கொண்டாரும் உளர். செந்தொடையும் தொடை யாகலால்' அவர் கூற்றுப் பொருந்தாது என மறுத்தார் பேராசிரியர். 'யானே யீண்டை யேன்ே, யென்னலனே ஆனா நோயொடுகான லஃதே' என இங்ங்னம் பிறிதொன்றனை யவாவாது அறுத்துச் செல்லும் ஒசையுடையது ஒரூஉ வண்ணமாம் என்பது பேராசிரியர் கருத்தாகும். உஉம் எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்: இளம்பூரணம்: என் எனின். எண்ணுவண்ணம் உணர்த்துதல் நுதலிற்று (இ.ஸ்) எண்ணுப் பயின்றுவருவது எண்ணுவண்ணமாம் என்றவாறு : உ- ம் 'நிலம் நீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரியையே . நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை' (பதிற்றுப். கச) என வரும். (உ.உ0) (இ-ன்) எண்ணுப் பயில்வது எண்ணுவண்ணம் (எ-று) இஃது அடியெண்ணுப் பயிறலான் எண்ணுவண்ணமெனக் காரணப்பெயராயிற்று. அவை, 1. எண்ணுவண்ணம் என்பது எண்ணுதற் பொருளில் வரும் ஒசைத்திறமாகும். 2. அடியெண்ணுப் பயிறலாவது, "நிலநீர்நெருப்புயிர் நீள்சும்பு நிலாப்பகலோன்' என்றாங்கு அடிதோறும் எண்ணுதற்பொருள் பயின்று வருதல். எண் என்னும் னகர வீற்றுப் பெயர். உகரச் சாரியை பெற்று எண்ணு' என வழங்கப் பெற்றது.