பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் # 3 || செய்யுட்கெல்லாம் அணியிலக்கணங் கூறுவான் குற்றங் கூறும் வழி வரைந்து கூறுதலின். செய்யுட்குரிய பொருட்படை யெல்லாவற்றுள்ளும் நல்லன. வுந் தீயனவும் இவையென்று சொல்லப்புகுந்தான் அவற்றுட்சில சொல்லியொழிதலும், வழக்கொடு மெய்ப்பொருளும் ஆராய்வ லென்று புகுந்தான் அவற்றுள் வழக்கிற்கு வேண்டுவ கூறி மெய்ப்பொருள் ஆராய்ச்சி முழுவது உஞ் சொல்லாதுநெகிழ்ந்து போதலும், எடுத்துக்கொண்ட நூலுட் காட்டும் இலக்கியங் களைச் சூத்திரத்தான் அடிவரை செய்வனென்று புகுந்து சில மறுத்துச் செய்து சிலவற்றுக்குச் செய்யாது போதல் போல் வனவுங் குேன்றக்கூறலாம். அவை முடிந்த நூலிற் கண்டு கொள்க. இடையிடை திரியா தியனெறி மரபி னுடைய கருப்பொரு ளொரோவழித் துவன்றவு மியற்கை மரபி னுரிப்பொரு டோன்றவும் பன்னிரு காலமும் நால்வகை யிடத்தொடுந் தொன்னெறி மரபிற் றேரன்றினர் செயலே " எனச் சூத்திரஞ்செய்து நாற்பத்தெட்டினும் நாற்பத்தெட்டுக் காலமுந் தொக்க சூத்திரத்தால். ' துடைப்பன துடைத்துச் செயற்கை போல வழியிட னொழித்துக் காலங் கூறுவல் ’’ என்று புகுந்து அக்காலத்துள்ளுஞ் சிறுபொழுது கூறாது இட இலக்கணமே கூறி, இடத்திற்குச் சுருங்க வேறு சூத்திரஞ்செய்த வாறு போலாது அதற்கு இன்றியமையாதனவெல்லாங் குன்றா மற் கூறாது, சென்றுபட்ட பரப்பிற்றாகச் சூத்திரஞ்செய்தல் போல்வன மிகைபடக்கூறலாம். அஃதாவது இன்னிளவேனி லென்பது, ' தண்ணிழ லறல்பாற் றடைகரைத் துறைதெரறு மிலங்கு முலைக்க னேய்ப்பக்கோங் கவிழ்ந்து வண்டுதா தூதுந் தண்டளிர்க் காவிற் பருமல ருதிர்ந்து முருகுகமழ் பரப்பின் மண்வயிறு குளிர்க்குந் தண்ணறுங் கயத்து நிழலிருள் நடுவ ணழலவிர் தாமரைத் தாள்கறித் தருந்தும் வாளெயிற் றிளமீன்