பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் துதலிய தறிதல் அதிகார முறையே தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந் நிறுத்தல் மொழிந்த பொருனோ டொன்றவைத்தல் மொழியா ததனை முட்டின்றி முடித்தல் வாரா ததனான் உகந்தது மூடித்தல் வந்தது கொண்டு வாராதது முடித்தல் முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே ஒப்பக் கூறல் ஒருதலை மொழியே தன் கோட் கூறல் உடம்பொடு புணர்த்தல் பிறனுடம் பட்டது தானு:டம் படுதல் இறந்தது காத்தல் எதிரது போற்றல் மொழிவாம் என்றல் கூறிற் றென்றல் தான் குறி யிடுதல் ஒருதலை டின்மை முடிந்தது காட்டல் ஆணை கூறல் பல்பொருட் கேற்பின் நல்லது கோடல் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் மறுதலை சிதைத்துத் தன்துணிை புரைத்தல் பிறன்கோட் கூறல் அறியா துடம்படல் பொருளிடை விடுதல் எதிர்பொருள் உணர்த்தல் சொல்லின் எச்சம் சொல்லிகாங் குனர்த்தல் தந்து புணர்ந் துரைத்தல் ஞாபகம் கூறல் உய்த்துக்கொண் டுணர்த்தலொடு மெய்ப்பட நாடிச் சொல்லிய அல்ல பிறவ:ைண்வரினும் சொல்லிய வகையாற் சுருங்க நாடி மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்து கொண்டு இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே. இளம்பூரணம் s தந்திரவுத்தி யாமா றுணர்த்துதல் துதலிற்று. இதன் பொழிப்பு : நுதலிய தறிதல் முதலாகச் சொல்லப் பட்டனவும் அத்தன்மைய பிறவுந் தந்திர உத்தியாம் என்றவாறு தந்திரமெனினும் நூலெனினும் ஒக்கும். உத்தியென்பது வட மொழிச் சிதைவு. அது சூத்திரத்தின்பாற் கிடப்பதோர் பொருள் வேறுபாடு காட்டுவது.