பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் பத்துவகைக் குற்றத்தோடும் ஒத்துவருமெனவே இவையும் நூற்கனன்றி ஒழிந்த செய்யுட்கு வருங்கால் விலக்கப்படுதலும், முற்கூறிய குற்றம்போல இவையும் வேறு சில பொருள் படைத்தலுமுடையலாயின. காட்சியுத்தி யென்று இவற்றைக் கூறியவதனான் நூலுட் காணப்படுமென்ற ஐந்து குற்றத்தோடும் ஒத்தல் கொள்ளப்படும்; அவ்வந் நூற்குப் பயம்பட வரும் பகுதி யானென்பது. உத்தி யென்பது, நூல்செய்யுங்கால் இயல்புவகையாகிய வழக்குஞ் செய்யுளும் போலச் செவ்வனஞ் சொல்லுதல் ஒண்மை யுடைத்தன்றாம் பிறவெனின் அற்றன்று; அவ்வாறு செய்தக் கால், ' நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகல் வேண்டும்’ (655) என்பது முன்னர் ச்சொல்லினான். ஈண்டுச் செவ்வனஞ் சொல் லாத தந்திரவுத்தி வகையும் அவ்வாறே ஒண்மையுடையவா மென்பது கருத்து; என்றார்க்குச் செவ்வனஞ் செய்தலை உத்தி யென்னானோவெனின்-அது சொல்லாமை முடிந்ததாகலினன்றே உத்தியென்னாது இவற்றை உத்திவகையென்பான யிற்றென்பது; அஃதேல், இவற்றை முன் தொகுத்தான் போல விரிப்பினென்ற தென்னையெனின் முன்னர் எதிரதுநோக்கி (மரபியல் 98) முப்பத்திரண்டெனத் தொகைகூறிப்பின்னர், ' மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்து கொண்டு இனத்திற்சேர்த்தி யுணர்த்தல் வேண்டும்' என்கின்றானகலான், அங்வனம் இனம்பற்றி அவற்றோடு அடங்குவனவெல்லாம் அவற்று விரியாகுமென்னுங் கருத்தினாற் கூறினானென்பது. அவனில லுவனென வரூஉம் பெயரு மனிைவ ளுவனென வரூஉப் பெயரு மவசிவ ருவரென வரூஉம் பெயரும் யான் யா நாமென வரூஉம் பெயரும் யான்ை யாவள் யாவரென்னு மாவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வுயர்தினைப் பெயரே' - - (தொல் சொல்-பெயர் :8) எனபதனுள,