பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* {: தொல்காப்பியம் டெட்டையென்னும் பெயர்க்கொடைக்குரிய (தொல்-மரபு-52) என்பதனுள் கொடை என்றதனால் சிங்கத்துக்கும் பெட்டை கொண்டவாறு காண்க' எனவும், சிங்கவேறு தன்துனைப் பெட்டையோடு தான்புறப்பட்ட தொத்தான்' (சீவக. 1084) பெட்டை யென்றதற்கு எழுந்து விண்படரும்' (சீவக. 752) என் விளக்கம் இங்கு நினைவுகூரத்தகுவதாகும். (டுக) னுங் கவியிலே கூறினாம்' எனவும் நச்சினார்க்கினியர் தரும் டுச புள்ளும் உரிய அப்பெயர்க் கென்ய, இளம்பூரணம் : (இ-ஸ்) பெட்டை என்னும் பெயருக்குப் புள்ளிற் பெண்பாலு முரிய என்றவாறு. பேராசிரியகம் : (இ-ள்) எல்லாம் புள்ளுப்பெட்டை யென்னும் பெயரான் வழங்குதற்குரிய (எ-று.) அவை, கோழிப்பெட்டை மயிற்பெட்டை யென வரும். பிறவும் அன்ன. ஆய்வுரை : (இ-ன்) பெட்டை என்னும் அப்பெண்மைப் பெயர்க்குப் பறவையும் உரியனவாம் எறு. (டுக.) டுடு பேடையும் பெடையும் நாடின் ஒன்றும்2 இளம்பூரணம் (இ-ன்) பேடை என்னும் சொல்லும் பெடை என்னும் சொல்லும் ஆராயுமிடத்துப் பெட்டை என்பதனோடு ஒன்றும் என்றவாறு. புள் பறவை 1. எல்லாப் பறவையினத்துள்ளும் பெண்பறவைகள் பெட்டை என்னும் பெயரால் வழங்குதற்குரியன 2. இச்சூத்திரம் புள்ளும் உரிய அப்பா லான என்ற சூத்திரத்தின் பின் வைத்தமையால் பெண்மை பற்றிய பேடை, பெடை என்னும் மரபுப் பெயர்கள் பெரும்பான்மையும் பறவை யினத்துக்கு உரிய வாய் வழங்குவன என்பதாம்.