பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

'முழவுறழ் தடக்கையி னியல வேந்தி (பத்துப். திரு. 215) என வரும்,

இவை புறனடையாற் கொண்டனவும் எடுத்தோதியனவும் பொதுவிதியான் வந்தவாறு. (கரு)

ಸ್ತ್ರೀt೧ : ೯

இது, மெய்யுவமத்திற்குரிய உருபுகள் இவையென்கின்றது. (இ- ள்) கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய, ஒட்ட, ஒடுங்க, ஒட, நிகர்ப்ப எனச் சொல்லப்பட்ட அப்பகுதி எட்டும் மெய்யுவமத்திற்குரிய உருபு களாம். sr- pl.

கடுத்தல் (ஐயுறுதல்) ஏய்த்தல் (பெருந்துதல்) ஒட்டுதல் ஒடுங்குதல், ஒட்டுதல் முதலியன வடிவு பற்றிய குறிப்பின வாதலால் மெய்யுவமவுருபுகளாயின.

கசு. போல மறுப்ப ஒப்புக் சாய்த்த

நேர வியப்ப நளிய நந்தவென் றொத்துவரு கிளவி உருவி னுவமம்.

இளம் பூரம்ை

என். எனின் உருவத்திற்குரிய சொல் உர்ைத்துதல் நுதலிற் று. (இ - ள்.) போல என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும்

உருவுவமத்திற் குரியசொல்லாம் என்றவாறு."

'தன்சொ லுணர்ந்தோர் மேனி

பொன் போற் செய்யும் ஊர் கிழ வோனே' (ஐங்குறு. சக) ‘மணி நிற மறுத்த மலர்ப்பூங் காயா ஒண்செங் காந்த ளொக்கு நின்னிறம்’ 'கனைக்கால் நெய்தல் காய்த்திய கண்ணியம்’

1. புறனடையா ற்கொண்டன அைைய, செத்து, கேர எனவரும் உருபுகள் , எடுத்தோ தியன போல பொற்ப, வென்ற, ! ழை என வரும் உருபுகள். இவை மெய்

- - - - • - - - - r a அவமத்திற்குச் சிறுபான்மை வருதல், இவ்வியல் யக- ஆம் சூத்திரமாகிய பொது விதி

பாற் கொள்ளப்படும்.

- - .3 то. * w .* و مہیہ e ، ، ?} * 2. போல முதலாக வரும எ ட் டுருபுகளும் உவமையும் பொருளும் மெய்க்

கத உதுவென் னும் வண்ண அமைப்பால் ஒத்தன என்ற குறிப்பித் L : ,

. 部之 - - < வாதலன் 袋一 ং সে স্থা ... :(( ప: { ! ! ! ! ! గ్హ? .