பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா கஎ இக

தாகலானென்பது. ஒருவனை வென்றி கூறுங்கால் அவனோடு ஒப்பிக்கின்ற புலியேற்றினை அவனைக் கண்டு எதிர்நிற்கலாற்றாது புறங்கொடுத்ததெனலும், நடுங்கிற்றெனலுங் கண்சிம்புளித்த தெனலும், அவற்குப் புகழா மன்பதே கருதிக் கூறின் கூறின $2 $$35) Lf) வெளிப்பாடுமின்றி அவற்கது, புகழுமாகாதென்பது கருத்து.

இனி, மழையினைக் கொடைக்கு இழித்துச் சொல்லவும் பெறுபவன்றே, அவ்வாறு சொல்லினும் அதனை அவனின் இழித்து நோக்காது உலகமாதலின்

விழைய வீழ புல்ல மதிப்ப வெல்ல என்பனவும் உவமை தான் பொருளை யொத்தற் கவாவினவென்று பொருள்தோன்ற நிற்குமென் றவாறு, கள்ளவென்பது உம் அதன் குணம் அதன் கண்இல்லாமற். கதுவிற்றென்னும் பொருட்டு. பொருவவென்பது உம் மழையினை யும் ஒருவனையும் உறழுந்துணைச் சிறந்தானெனச் சொல்லுதல் , இவ்வாற்றான், இவை உரிமை கூறப்பட்டன.

இனி, மெய்யுவமத்திற்கு உரியவெனப்பட்டனவும் அவ்வாறே ஒரு காரணமுடைய போலும். கடுப்ப என்றக்கால் வினைக்கும் பயத் திற்கும் ஏலாது; என்னை? கடுத்தலென்பது ஐயுறுதல். புலியோடு மறவனை ஐயுறவேண்டுவதோர் காரணமின்மையானும், மழையின்

1. "எள்ள என்னும் ருபு பயனுவமத்திற்குரியது. மழைபெள்ளும் வண்மை யோன் என வரும், இங்கு மழையினை ஒருவனது கொடைக்கு இழிததுச் சொல்லினும் மழையின் பயனும் அவனது கொடைப் பயனும் ஒத்தன என க் கொள்வதன்றி அம மழையினை அவனுக்குத் தாழ்வுடையாக உலகத்தார் இழித்து கோக்குவதில்லை. பயினிலை புவமைக்குரிய ள்ள ன்னும் இவ்வுருபினை புலியெள்ளும் பாய்த்துள் என வினை யுவமத்துள் சேர்த்துரைத்தல் மரபன து. ஒருவனது ஆற்றலை மிகுத் துரைக்குமிடத்து அவனுக்கு உவ ைoயாகச் சொல் கின்ற புலியேற்றினை அவனைக் கண்டு எதிர் கிற்கலாற்றாது புறங்கொடுத்கோடியது என்றும் கடுங்கிற்று என்றும், அவனைப்பார்க்க அஞ்சிக் கண் ணிமைத்தது என்றும் கூறுதல், அதனால் உவ மிககப் படும் விரனுக்குப் புகழாகும் என்பதே கருதிக் கூறினால், கூறின. அவ்வுவமையின் பொதுத்தன்மையாகிய பொருள் வெளிப்படாமையோடு அங்க ைம் அஞ்சியபுலி யொடு உவமித்தல் அவ்வீரனுக்கும் புகழாகாத தலின் பயனுவமத்திற்குரிய ' எ ஸ்ள ’ என்னும் உவமருபினை வினை யுவமத்துடன் சார்த்திக் கூறுதல் உவமப்பொருள்

தோன்றுதற்குரிய வர லாற்று மரபாகாது என்பதாம்.